Roman script

Music : ……………….
Male Part
Aasa arakki aala norukki
Nenja kizhicha
Yendi kirukki ethukku sirichi
Enna kavutha
Male Part
Oranjaram ninnu uruga vacha
Neram kaalam ellaam kuzhamba vacha
Male and Chorus : Dhinam naayaa alainjen…haan
Adhil paadhi karainjen…haan
Innum enna pannuven…haan
Music : .……………
Male Part
Manasa manasa
Kaaladiyil pottuputten
Kaadhal seyyadi
Usura odaichchu
Vaasalula kolam potten
Paarthu pannadi
Male Part
Kaadhal vandha pinnum maraikkiriye
Paavi nenjukkulla kudhikkiriye
Male and Chorus : Innum enna seyyadi …haan
Konjam sollikkududi…haan
Illa konnuppududi….haan
Music : ………………….
Male Part
Valaiya viricha
Vayasai valaicha
Muzhusaa ennai nee kedutha
Nesamaa sirichi
Adhai nee maraicha
Pudhusaa ennai nee padaicha
Male Part
Adikkadi kanavula adaavadi senji
Thookkathai neethaan thorathipputta
Meesai murukkura puli naan thaandi
Unnaal aanen poonaiyadi
Male and Chorus : Oththa paarvai paaradi…haan
Paathaa unthan kaaladi…haan
Illa seththu povendi….haan
Female Part
Podaa kirukkaa
Idhudhaan pozhappaa
Thalli nilludaa
Lesaa sirichchaa
Kaadhal nenaippaa
Ketta paiyan daa
Female Part
Adadaa kaadhal enna
Kadaichcharakkaa
Vaa-nnaa unga kaiyil vandhuvidumaa
Female and Chorus : Manam thaanaa sollanum…haan
Dhenam paadaa padanum….haan
Kaadhal ennai thodanum….haan
Music : …………………….

தமிழ்

பாடகர்கள் : யாஷ் கோல்ச்சா மற்றும் பி . சுவாஷினி
இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்
பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
இசை : .....................
ஆண் : ஆச அரக்கி ஆள நொறுக்கி
நெஞ்சக் கிழிச்ச
ஏண்டி கிறுக்கி எதுக்கு சிரிச்சி
என்னைக் கவுத்த
ஆண் : ஓரஞ்சாரம் நின்னு உருக வச்ச
நேரம் காலம் எல்லாம் குழம்ப வச்ச
ஆண் மற்றும் குழு : தினம் நாயா அலைஞ்சேன்...ஹான்
அதில் பாதி கரைஞ்சேன்...ஹான்
இன்னும் என்ன பண்ணுவேன்...ஹான்
இசை : .....................
ஆண் : மனச மனச
காலடியில் போட்டுப்புட்டேன்
காதல் செய்யடி
உசுர ஒடைச்சு
வாசலுல கோலம் போட்டேன்
பார்த்து பண்ணடி
ஆண் : காதல் வந்த பின்னும் மறைக்கிறியே
பாவி நெஞ்சுக்குள்ள குதிக்கிறியே
ஆண் மற்றும் குழு : இன்னும் என்ன செய்யடி...ஹான்
கொஞ்சம் சொல்லிக்குடுடி...ஹான்
இல்ல கொன்னுப்புடுடி...ஹான்
இசை : .................
ஆண் : வலைய விரிச்ச
வயசை வளைச்ச
முழுசா என்னை நீ கெடுத்த
நெசமா சிரிச்சி
அதை நீ மறைச்ச
புதுசா என்னை நீ படைச்ச
ஆண் : அடிக்கடி கனவுல அடாவடி
தூக்கத்தை நீதான் தொரத்திப்புட்ட
மீசை முறுக்குற புலி நான் தான்டி
உன்னால் ஆனேன் பூனையடி
ஆண் மற்றும் குழு : ஒத்தப் பார்வை பாரடி...ஹான்
பாத்தா உந்தன் காலடி...ஹான்
இல்ல செத்துப் போவேன்டி...ஹான்
பெண் : போடா கிறுக்கா
இதுதான் பொழப்பா
தள்ளி நில்லுடா
லேசா சிரிச்சா
காதல் நெனைப்பா
கெட்ட பையன் டா
பெண் : அடடா காதல் என்ன கடைச்சரக்கா
வா-ன்னா உங்க கையில் வந்துவிடுமா
பெண் மற்றும் குழு : மனம் தானா சொல்லணும்...ஹான்
தெனம் பாடா படணும்...ஹான்
காதல் என்னைத் தொடணும்...ஹான்
இசை : ..................

Song details

Singers: Yash Golcha and B. Suvashini

Release information: From Virundhali (2010) · Singer: Yash Golcha and B. Suvashini · Lyricist: Murugan Manthiram · Music: S. S. Kumaran

Song video

Watch on YouTube

Aasa Arakki Song Lyrics is the track from Virundhali Tamil Film – 2010, Starring Michael Pradeep(Eashver), Appukutty, Dhiyna, Vidya Pradeep(Archana), Prema Priya, Ambani Shankar, Singampuli and Others. This song was sung by Yash Golcha and B. Suvashini. The music was composed S. S. Kumaran. Lyrics works penned by Murugan Manthiram.


Music Director : S. S. Kumaran

Lyricist : Murugan Manthiram