Roman script
Kadithame Kadithame Song Lyrics is the track from Virundhali Tamil Film – 2010, Starring Michael Pradeep(Eashver), Appukutty, Dhiyna, Vidya Pradeep(Archana), Prema Priya, Ambani Shankar, Singampuli and Others. This song was sung by Yash Golcha. The music was composed S. S. Kumaran. Lyrics works penned by Murugan Manthiram. Singer : Yash Golcha Music Director : S. S. Kumaran Lyricist : Murugan Manthiram Music : ……………………… Male Part Oh kadithame kadithame Mugavarigal arivaayo Un mugavari illaiyel Engu nee selvaayo Male Part Vaazhkkaiye or kaditham Vaasikka yaar varuvaar Aandavan ezhuthidum Kadithangal purinthidumo Male Part Oh kadithame kadithame Mugavarigal arivaayaa Un mugavari illaiyel Engu nee selvaayo Music : ……………….. Male Part Kodaiyile ilaigalum uthirnthidume Marubadiyum thulirthidume Naalai ingu nadappathu yaarukkume Therivathillaiye Male Part Manushana pudhaichitta Maranam athuthaan Vidhaiya nee puthaichchitta Jananam athuthaan Male Part Nee irunthalum ponalum Payanangal thodarnthidume Humming : .……………. Male Part Oh kadithame kadithame Mugavarigal arivaayo Un mugavari illaiyel Engu nee selvaayo Male Part Vaazhkkaiye or kaditham Vaasikka yaar varuvaar Aandavan ezhuthidum Kadithangal purinthidumo Male Part Oh kadithame kadithame Mugavarigal arivaayo Un mugavari illaiyel Engu nee selvaayo
தமிழ்
பாடகர் : யாஷ் கோல்ச்சா இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் இசை : ..................... ஆண் : ஓ கடிதமே கடிதமே முகவரிகள் அறிவாயோ உன் முகவரி இல்லையேல் எங்கு நீ செல்வாயோ ஆண் : வாழ்க்கையே ஓர் கடிதம் வாசிக்க யார் வருவார் ஆண்டவன் எழுதிடும் கடிதங்கள் புரிந்திடுமோ ஆண் : ஓ கடிதமே கடிதமே முகவரிகள் அறிவாயா உன் முகவரி இல்லையேல் எங்கு நீ செல்வாயோ இசை : ................. ஆண் : கோடையிலே இலைகளும் உதிர்ந்திடுமே மறுபடியும் துளர்த்திடுமே நாளை இங்கு நடப்பது யாருக்குமே தெரிவதில்லையே ஆண் : மனுஷன புதைச்சிட்டா மரணம் அதுதான் விதைய நீ புதைச்சிட்டா ஜனனம் அதுதான் ஆண் : நீ இருந்தாலும் போனாலும் பயணங்கள் தொடர்ந்திடுமே முனங்கல் : .................. ஆண் : ஓ கடிதமே கடிதமே முகவரிகள் அறிவாயோ உன் முகவரி இல்லையேல் எங்கு நீ செல்வாயோ ஆண் : வாழ்க்கையே ஓர் கடிதம் வாசிக்க யார் வருவார் ஆண்டவன் எழுதிடும் கடிதங்கள் புரிந்திடுமோ ஆண் : ஓ கடிதமே கடிதமே முகவரிகள் அறிவாயோ உன் முகவரி இல்லையேல் எங்கு நீ செல்வாயோ
Song information
Singer: Yash Golcha
Release information: From Virundhali (2010) · Singer: Yash Golcha · Lyricist: Murugan Manthiram · Music: S. S. Kumaran
Explore this song
- Singer: Yash Golcha
- Film / album: Virundhali