Roman script

Kodi Naattuven Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Leela
Music Director : G. Ramanathan
Lyricist : Kannadasan
Female Part
Kodi naattuven vettri
Kodi naattuven
Kadhal sogam veeram nadippaen
Azhagaai naan medaiyilae
Female Part
Kodi naattuven vettri
Kodi naattuven
Kadhal sogam veeram nadippaen
Azhagaai naan medaiyilae
Female Part
Suttri vanthu janangalellaam
Etti etti paarkkanum
Sollapponaal rasigarellaam
Autograph kekkanum
Paththirikkai editterellaam
Vaasalilae kaakkanum
Female Part
Kodi naattuven vettri
Kodi naattuven
Kadhal sogam veeram nadippaen
Azhagaai naan medaiyilae
Female Part
Star-ai pola naanum vanthaal
Ooril yaarum malaikkanum
Dancing pose-yil ennaikkandu
Thannaal vanthu mayanganum
Santhosamaai janangalellaam
Jollyaaga rasikkanum…kadhal venumaa
Female Part
Aaruyirae preamai amuthavaariyil
Naamum kalanthu magizhvim
Swaami kadhal poigaiyil moozhgi
Sugamadainthae magizhvom…sogam venumaa….
Female Part
Inbaththiyin ellai idhuthaanaa
En vaazhvilae iruthiyithuthaanaa haa….idhuthaanaa
Anbin mudivu idhuthaanaa naaniniyum
Aanantham peruvveno naan magizhveno
Female Part
Veeram venumaa
Sandaala moorkkan tharuthalai madaiyan
Thadiththana mullathor kodiyan
Thillaanaa venumaa
Theem naathrutheem theemthanana
Thagarathaani udharathom theem thanana
Female Part
Oorai suttri comming notice
Peru pottu parakkanum
Oiyyaaramaai stage-yil vanthaal
Udane claps kodukkanum
Ullae pogumpothu ellaam
Oncemore ennai ketkanum
Female Part
Kodi naattuven vettri
Kodi naattuven
Kadhal sogam veeram nadippaen
Azhagaai naan medaiyilae…

தமிழ்

பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : ஜி ராமநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே.....
பெண் : கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே....
பெண் : சுற்றி வந்து ஜனங்களெல்லாம்
எட்டி எட்டி பார்க்கணும்
சொல்லப்போனால் ரசிகரெல்லாம்
ஆட்டோகிராப் கேக்கணும்
பத்திரிக்கை எடிட்டரெல்லாம்
வாசலிலே காக்கணும்
பெண் : கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே....
பெண் : ஸ்டாரைப் போல நானும் வந்தால்
ஊரில் யாரும் மலைக்கணும்
டான்ஸிங் போஸில் என்னைக்கண்டு
தன்னால் வந்து மயங்கணும்
சந்தோஷமாய் ஜனங்களெல்லாம்
ஜாலியாக ரசிக்கணும்....காதல் வேணுமா........
பெண் : ஆருயிரே பிரேமை அமுதவாரியில்
நாமும் கலந்து மகிழ்வோம்
ஸ்வாமி காதல் பொய்கையில் மூழ்கி
சுகமடைந்தே மகிழ்வோம்.....சோகம் வேணுமா.....
பெண் : இன்பத்தின் எல்லை இதுதானா
என் வாழ்விலே இறுதியிதுதானா ஹா.....இதுதானா
அன்பின் முடிவு இதுதானா நானினியும்
ஆனந்தம் பெறுவேனோ நான் மகிழ்வேனோ....
பெண் : வீரம் வேணுமா......
சண்டாள மூர்க்கன் தறுதலை மடையன்
தடித்தன முள்ளதோர் கொடியன்...
தில்லானா வேணுமா......
தீம் நாத்ருதீம் தீம்தனன
தகரதானி உதரதோம் தீம் தனன....
பெண் : ஊரைச் சுற்றி கம்மிங் நோட்டீஸ்
பேரு போட்டு பறக்கணும்
ஒய்யாரமாய் ஸ்டேஜில் வந்தால்
உடனே கிளாப்ஸ் கொடுக்கணும்
உள்ளே போகும்போது எல்லாம்
ஒன்ஸ்மோர் என்னைக் கேட்கணும்....
பெண் : கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே....

Song details

Release information: From Kathanayaki (1955) · Singer: P. Leela · Lyricist: Kannadasan · Music: G. Ramanathan