Roman script
Singer : Kovai Kamala Music by : Sampath Selvam Chorus Laalalalaalaa…..laalalallaa…. Laalalalaalaa…..laalalallaa…. Female Part Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Female Part Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum Yaeththi vachcha thirivilakku Eppothum anaiyalaiyae Muththamitta ponnudhadu Moonu naalum piriyalaiyae….ae…. Female Part Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum….. Female Part Paayaellaam poovu padukkaiyellaam panneeru Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru Paayaellaam poovu padukkaiyellaam panneeru Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru Female Part Mallu veati kattikittu Mallukatta vantha machchaan Paal kudikkum poonaiyai pol Padharaama ettu vachchaan Achchaththila naanirukka Anganga thottu vachchaan Ponaa poguthinnu Podavaiyaththaan vittu vachchaan Female Part Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum Female Part Poovukku vaasamundu Pombalaikku theriyumadi Aambalaikkum vaasamundu Annaikkuththaan paarththendi Poovukku vaasamundu Pombalaikku theriyumadi Aambalaikkum vaasamundu Annaikkuththaan paarththendi Female Part Kooththu nadanthathadi kummaalam mudinjuthadi Ettu naal kazhichchuthan Iruvarukkum vidinjuthadi Vidinju paarththaa…. Podava katti avanirukka Vaetti katti naanirukka Veliyaeri vanthomadi Veedhiyellaam sirisirikka Chorus : Hahahaahha Male : Ooo….oo….ooo…. Female Part Kizhavikku mudhaliravu Kettaalae kirukirukkum Ippa naan nenachchaalum Engengo kurukurukkum Chorus : Hahahaahha
தமிழ்
பாடகி : கோவை கமலா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் குழு : லாலலலாலா.....லாலலல்லா... லாலலலாலா.....லாலலல்லா... பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் இப்ப நான் நெனச்சாலும் எங்கெங்கோ குறுகுறுக்கும் ஏத்தி வச்ச திரிவிளக்கு எப்போதும் அணையலையே முத்தமிட்ட பொண்ணுதடு மூணு நாளும் பிரியலையே...ஏ..... பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும்..... பெண் : பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு பெண் : மல்லுவேட்டி கட்டிக்கிட்டு மல்லுகட்ட வந்த மச்சான் பால் குடிக்கும் பூனையைப் போல் பதறாம எட்டு வச்சான் அச்சத்தில நானிருக்க அங்கங்க தொட்டு வச்சான் போனா போகுதின்னு பொடவையத்தான் விட்டு வச்சான் பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் இப்ப நான் நெனச்சாலும் எங்கெங்கோ குறுகுறுக்கும் பெண் : பூவுக்கு வாசமுண்டு பொம்பளைக்கு தெரியுமடி ஆம்பளைக்கும் வாசமுண்டு அண்ணைக்குதான் பார்த்தேன்டி பூவுக்கு வாசமுண்டு பொம்பளைக்கு தெரியுமடி ஆம்பளைக்கும் வாசமுண்டு அண்ணைக்குதான் பார்த்தேன்டி பெண் : கூத்து நடந்ததடி கும்மாளம் முடிஞ்சுதடி எட்டு நாள் கழிச்சுத்தான் இருவருக்கும் விடிஞ்சுதடி விடிஞ்சு பார்த்தா... பொடவக் கட்டி அவனிருக்க வேட்டிக் கட்டி நானிருக்க வெளியேறி வந்தோமடி வீதியெல்லாம் சிரிசிரிக்க...... குழு : ஹஹஹாஹ்ஹ ஆண் : ஓஓ....ஓ.......ஓஒ..... பெண் : கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும் இப்ப நான் நெனச்சாலும் எங்கெங்கோ குறுகுறுக்கும் குழு : ஹஹஹாஹ்ஹ
Song information
Singer: Kovai Kamala
Music by: Sampath Selvam
Release information: From Odangal (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Kovai Kamala
- Film / album: Odangal
- Composer: Sampath Selvam