Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kizhakku paravai merkkil parakkuthu Adhu kizhakku vaanai marakka paarkkuthu Kizhakku paravai merkkil parakkuthu Adhu kizhakku vaanai marakka paarkkuthu Male Part Thanakkena oru maarkkam ullathu Adhu samayam paarththu maarivittathu Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai Male Part Kaveri enna kollidam enna Veru nadhigal alla Vella maari varuvathalla Entha kovilil sendru vanaginaalum Aandavan per solla Verum bedhangal thannai vella Male Part Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai Male Part Vaazhvu illai enbatharkku Vellai aadai anivaal Adhai hindu pennum arivaal Vaazhvu illai enbatharkku Vellai aadai anivaal Adhai hindu pennum arivaal Male Part Than inba vaazhvai thiyaagam seithu Pirarukkaaga vaazhvaal Oru thavarillaamal vaazhvaal Male Part Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai Male Part Kizhakkil udhikkum sooriyanae Merkkil sendru maraivaan Avan irandu dhisaiyum arivaan Kizhakkil udhikkum sooriyanae Merkkil sendru maraivaan Avan irandu dhisaiyum arivaan Male Part Entha mathaththil ulla manithan kooda Mandiyittu thozhuvaan Antha kartharthaanae bhagavaan Male Part Kizhakku paravai merkkil parakkuthu Adhu kizhakku vaanai marakka paarkkuthu Male Part Thanakkena oru maarkkam ullathu Adhu samayam paarththu maarivittathu Kaarirul theduthu nilavai Adhu dhisai maariya paravai…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்க பார்க்குது கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்க பார்க்குது ஆண் : தனக்கென ஒரு மார்க்கம் உள்ளது அது சமயம் பார்த்து மாறி விட்டது..... காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை........ காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை........ ஆண் : காவிரி என்ன கொள்ளிடம் என்ன வேறு நதிகள் அல்ல வெள்ளம் மாறி வருவதல்ல எந்த கோவிலில் சென்று வணங்கினாலும் ஆண்டவன் பேர் சொல்ல வெறும் பேதங்கள் தன்னை வெல்ல.... ஆண் : காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை........ ஆண் : வாழ்வு இல்லை என்பதற்கு வெள்ளை ஆடை அணிவாள் அதை இந்து பெண்ணும் அறிவாள் வாழ்வு இல்லை என்பதற்கு வெள்ளை ஆடை அணிவாள் அதை இந்து பெண்ணும் அறிவாள் ஆண் : தன் இன்ப வாழ்வை தியாகம் செய்து பிறருக்காக வாழ்வாள் ஒரு தவறில்லாமல் வாழ்வாள்....... ஆண் : காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை........ ஆண் : கிழக்கில் உதிக்கும் சூரியனே மேற்கில் சென்று மறைவான் அவன் இரண்டு திசையும் அறிவான் கிழக்கில் உதிக்கும் சூரியனே மேற்கில் சென்று மறைவான் அவன் இரண்டு திசையும் அறிவான் ஆண் : எந்த மதத்தில் உள்ள மனிதன் கூட மண்டியிட்டு தொழுவான் அந்த கர்த்தர் தானே பகவான்...... ஆண் : கிழக்கு பறவை மேற்கில் பறக்குது அது கிழக்கு வானை மறக்க பார்க்குது ஆண் : தனக்கென ஒரு மார்க்கம் உள்ளது அது சமயம் பார்த்து மாறி விட்டது..... காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை........
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thisai Maariya Paravaigal (1979) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thisai Maariya Paravaigal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan