Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Male Part Rum idhu rum madhurum Kikku koduthththu rum Kaththu koduththavar am Udharal edukkuthu ulara solluthu Ulagam iruppathe maranthu poguthu But i am study…. Male Part Rum idhu rum madhurum Male Part Angaeyum pottaen Ingaeyum pottaen Engaeyum kumattalae Intha singaar pennukku Thaalaattu paada neram porakkala Male Part Pillaiyillai kalla kudichen Chella pillai unnai kandu pidithen Aaraaro….kannae….aaraaro Kikku koduththathu rum Kaththu koduththavar am…. Male Part Rum idhu rum madhurum Male Part Samsaaram veruthu sanyaasam eduththavan Thunthanaa poduraan Naan kudumpaththai nenaichu kudimaganaagi Kummaalam poduraen Male Part Ullaththilae onnu nenaichen Mathu vellaththilae neechaladicaen Thaalaelo kannae thaalaelo Kikku koduththathu rum Kaththu koduththavar am…. Male Part Rum idhu rum madhurum…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : ரம்.......இது ரம்........மதுரம்....... கிக்கு கொடுத்தது ரம் கத்துக் கொடுத்தவர் அம் உதறல் எடுக்குது உளரச் சொல்லுது உலகம் இருப்பதே மறந்து போகுது பட் ஐ ஆம் ஸ்டடி...... ஆண் : ரம்.......இது ரம்........மதுரம்....... ஆண் : அங்கேயும் போட்டேன் இங்கேயும் போட்டேன் எங்கேயும் குமட்டலே – இந்த சிங்காரப் பெண்ணுக்கு தாலாட்டுப் பாட நேரம் பொறக்கல... ஆண் : பிள்ளையில்லை கள்ளக் குடிச்சேன் செல்லப் பிள்ளை உன்னை கண்டுப் பிடித்தேன் ஆராரோ........கண்ணே.......ஆராரோ...... கிக்கு கொடுத்தது ரம் கத்துக் கொடுத்தவர் அம்...... ஆண் : ரம்.......இது ரம்........மதுரம்....... ஆண் : சம்சாரம் வெறுத்து சன்யாசம் எடுத்தவன் துந்தனா போடுறான் நான் குடும்பத்தை நெனச்சு குடிமகனாகி கும்மாளம் போடுறேன் ஆண் : உள்ளத்திலே ஒண்ணு நெனச்சேன் மது வெள்ளத்திலே நீச்சலடிச்சேன் தாலேலோ.......கண்ணே......தாலேலோ.... கிக்கு கொடுத்தது ரம் கத்துக் கொடுத்தவர் அம்....... ஆண் : ரம்.......இது ரம்........மதுரம்.......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Aalangudi Somu
Release information: From Unakkum Enakkum (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Unakkum Enakkum
- Composer: V. Kumar
- Lyricist: Aalangudi Somu