Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Premasrikemadasa

Male Part

Ketti melam kotta venum

Manja thaali katta venum

Ippa nallarukku neram

Rendum onnaagathaan serum

Ini poomalai thaan ponnoonjal thaan

Orae kondattam

Female Part

Ketti melam kotta venum

Manja thaali katta venum

Ippa nallarukku neram

Rendum onnaagathaan serum

Ini poomalai thaan ponnoonjal thaan

Orae kondattam

Female Part

Anaikka anaikka manakkum

Indha aavaaram poo maeni

Vayasu ponna paathu vala virichuthenna naethu

Male : Vayalil aadum naatha adha

Valachu podum kaathu

Female Part

Edhukku ithana thavippu

Eduthu konjura nenappu

Male : Thanichu nikkura edanthaan

Thazhuvi kolladi suganthaan

Female : Ada unakku naanum enakku neeyum

Thaguntha porutham thaan

Male Part

Ketti melam kotta venum

Manjal thaali katta venum

Male Part

Valayal kulungum osai

Pudhu sangeethan pol ketkka

Female : Aa aa aa vizhiyil vazhiyum aasai

Oru velloottam than paarkka

Male Part

Valayal kulungum osai

Pudhu sangeethan pol ketkka

Female : Vizhiyil vazhiyum aasai

Oru velloottam than paarkka

Male Part

Manasuketha aalu un madiyil serum naalu

Female : Nenachathenna kelu

Ippa nerungiyaachu thozhu

Male : Kaninju vandhadhu pazham thaan

Kadikka vandhadhu anil thaan

Female : Virumbhi vandhadhu unnathaan

Vaazha vaikkanum enna thaan

Male : Adi piravi ezhum thodarndhu vaazhum

Paasa bandham thaan

Female Part

Ketti melam kotta venum

Manjal thaali katta venum

Ippa nallarukku neram

Rendum onnaagathaan serum

Ini poomalai thaan ponnoonjal thaan

Orae kondattam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா

ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்

மஞ்சத் தாலிக் கட்ட வேணும்

இப்ப நல்லாருக்கு நேரம்

ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி

பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்

மஞ்சத் தாலிக் கட்ட வேணும்

இப்ப நல்லாருக்கு நேரம்

ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி

பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

பெண் : அணைக்க அணைக்க மணக்கும்

இந்த ஆவாரம்பூ மேனி

வயசுப் பொண்ண பாத்து வல விரிச்சதென்ன நேத்து

ஆண் : வயலில் ஆடும் நாத்து அத

வளைச்சுப் போடும் காத்து

பெண் : எதுக்கு இத்தன தவிப்பு எடுத்து கொஞ்சற நெனப்பு

ஆண் : தனிச்சு நிக்கிற எடந்தான் தழுவிக் கொள்ளடி சுகந்தான்

பெண் : உனக்கு நானும் எனக்கு நீயும் தகுந்த பொருத்தம் தான்

ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்

மஞ்சத் தாலிக் கட்ட வேணும்

ஆண் : வளையல் குலுங்கும் ஓசை

புது சங்கீதம் போல் கேட்க

பெண் : ஆஆஆ...விழியில் வழியும் ஆசை

ஒரு வெள்ளோட்டம் தான் பார்க்க

ஆண் : மனசுக்கேத்த ஆளு உன் மடியில் சேரும் நாளு

பெண் : நெனச்சதென்ன கேளு இப்ப நெருங்கியாச்சு தோளு

ஆண் : கனிஞ்சு வந்தது பழம்தான் கடிக்க வந்தது அணில்தான்

பெண் : விரும்பி வந்தது உன்னத்தான் வாழ வைக்கணும் என்னத்தான்

ஆண் : அடி பிறவி ஏழும் தொடர்ந்து வாழும் பாச பந்தம்தான்

பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்

மஞ்சத் தாலிக் கட்ட வேணும்

இப்ப நல்லாருக்கு நேரம்

ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி

பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Premasrikemadasa

Release information: From Melam Kottu Thaali Kattu (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Premasrikemadasa (Srilanka)

Explore this song