Roman script
Kettavaram Kedaikkala Song Lyrics is the track from Roja Malare Tamil Film – 1997, Starring Murali, Reeva, Arun Pandian, Anand Babu and Others. This song was sung by Mano. The music was composed by Adithyan. Lyrics works penned by T. M. Jayamurugan. Singer : Mano Music Director : Adithyan Lyricist : T. M. Jayamurugan Male Part Santhosam kedaikka saarayam kudichen Sandaala manasu thindaaduthu Kondaattamaaga kummaalam podum Ullaasam idhilae undaagala Male Part Ponnaala enathu kannaaga nenachchen Ennodu saerththu onnaakka nenaichchen Poomaalai soodi oorkolam pogum Pon naalum en vaazhvil undaagala Male Part Ketta varam kedaikkala Potta vedha molaikkala Ketta varam kedaikkala Potta vedha molaikkala Nenachchathellaam kedaikkumaa Kedachchathellaam nelakkumaa Onakku adhu theriyumaa vaazhkkai enna puriyumaa Male Part Ponaa pogattum podaa Thanniya podu raava Innaikku idhuthandaa namakku kedachcha rosaa Ketta varam kedaikkala Potta vedha molaikkala
Male Part Avaloda manasu avan mela irukku Ennoda manasu yaen maarala Ennoda manasu avaloda irukku Yaenthaanae enakku thaan thonala Male Part Kaivittu maathu kann vittu ponaa En vittu aavi yaen pogala Penn kattum raasi illaatha paavi Mann vittu pogum naal vaarala Male Part Enna venum unakku yaengidaathae adhukku Enna venum unakku yaengidaathae adhukku Nadappathellaam vazhkku kidaippathaan namakku Ada nadaththum varai nadaththu kedachcha varai kalakku Male Part Aatra varaikkum aadu otra varaikkum odu Irukkira varaikkum vaazhu kedachchathellaam aalu Ketta varam kedaikkala Potta vedha molaikkala Male Part Ketta varam kedaikkala Potta vedha molaikkala Ketta varam kedaikkala Potta vedha molaikkala Nenaichchathellaam kedaikkumaa Kedachchathellaam nelaikkumaa Onakku adhu theriyumaa Vaazhkkai enna puriyumaa Male Part Ponaa pogattum podaa Thanniya podu raava Innaikku idhuthandaa namakku kedachcha rosaa Ketta varam kedaikkala Potta vedha molaikkala
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : ஆதித்தியன் பாடலாசிரியர் : டி. எம். ஜெயமுருகன் ஆண் : சந்தோசம் கெடைக்க சாராயம் குடிச்சேன் சண்டாள மனசு திண்டாடுது கொண்டாட்டமாக கும்மாளம் போடும் உல்லாசம் இதிலே உண்டாகல ஆண் : பொண்ணாள எனது கண்ணாக நெனச்சேன் என்னோடு சேர்த்து ஒண்ணாக்க நெனச்சேன் பூமாலை சூடி ஊர்கோலம் போகும் பொன் நாளும் என் வாழ்வில் உண்டாகல ஆண் : கேட்ட வரம் கெடைக்கல போட்ட வெத மொளைக்கல கேட்ட வரம் கெடைக்கல போட்ட வெத மொளைக்கல நெனச்சதெல்லாம் கெடைக்குமா கெடச்சதெல்லாம் நெலைக்குமா ஒனக்கு அது தெரியுமா வாழ்க்கை என்ன புரியுமா ஆண் : போனா போகட்டும் போடா தண்ணிய போடு ராவா இன்னைக்கு இதுதான்டா நமக்கு கெடச்ச ரோசா கேட்ட வரம் கெடைக்கல போட்ட வெத மொளைக்கல ஆண் : அவளோட மனசு அவன் மேல இருக்கு என்னோட மனசு ஏன் மாறல என்னோட மனசு அவளோட இருக்கு ஏன்தானே எனக்கு தான் தோனல ஆண் : கைவிட்டு மாது கண் விட்டு போனா என் விட்டு ஆவி ஏன் போகல பெண் கட்டும் ராசி இல்லாத பாவி மண் விட்டு போகும் நாள் வாரல ஆண் : என்ன வேணும் உனக்கு ஏங்கிடாதே அதுக்கு என்ன வேணும் உனக்கு ஏங்கிடாதே அதுக்கு நடப்பதெல்லாம் வழக்கு கிடைப்பதுதான் நமக்கு அட நடத்தும் வரை நடத்து கெடச்ச வரை கலக்கு ஆண் : ஆட்ற வரைக்கும் ஆடு ஓட்ற வரைக்கும் ஓடு இருக்கிற வரைக்கும் வாழு கெடச்சதெல்லாம் ஆளு கேட்ட வரம் கெடைக்கல போட்ட வெத மொளைக்கல ஆண் : கேட்ட வரம் கெடைக்கல போட்ட வெத மொளைக்கல கேட்ட வரம் கெடைக்கல போட்ட வெத மொளைக்கல நெனச்சதெல்லாம் கெடைக்குமா கெடச்சதெல்லாம் நெலைக்குமா ஒனக்கு அது தெரியுமா வாழ்க்கை என்ன புரியுமா ஆண் : போனா போகட்டும் போடா தண்ணிய போடு ராவா இன்னைக்கு இதுதான்டா நமக்கு கெடச்ச ரோசா கேட்ட வரம் கெடைக்கல போட்ட வெத மொளைக்கல..
Song information
Singer: Mano
Release information: From Roja Malare (1997) · Singer: Mano · Lyricist: T. M. Jayamurugan · Music: Adithyan
Explore this song
- Singer: Mano
- Film / album: Roja Malare