Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae krishna krishana Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae krishna krishana Male Part Yaettriya dheepathilae krishna krishna Yaettriya dheepathilae krishna krishna Yaezhaigal manathai vaiththom krishna krishna Male Part Saattriya maalaiyilae krishna krishna Dharmaththai thaedi nindrom krishna krishna Male Part Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae….. Male Part Thaayidam vaazhnthathillai krishna krishna Thanthaiyai arinthathillai krishna krishna Thaayidam vaazhnthathillai krishna krishna Thanthaiyai arinthathillai krishna krishna Male Part Oridam nee koduththaai krishna krishna Oridam nee koduththaai krishna Adhai ulagaththil vaazha vidu krishna krishna Ulagaththil vaazha vidu Male Part Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae krishna krishana Male Part Nee ulla sannathiyae krishna krishna Nenjukku nimmathiyae krishna krishna Kovilil kudi pugunthom krishna krishna Kudai nizhal thantharulvaai krishna krishna Kovilil kudi pugunthom krishna krishna Kudai nizhal thantharulvaai krishna krishna Male Part Krishna……aaa….aaa….. Krishna……aaa….aaa….. Krishna krishna Krishna krishna….. Male Part Ennaiyillaathoru Dheepam erinthathu krishna krishna Unnai ninainthathu Urugi irunthathu krishna krishna Male Part Kangalai pol emai Kaval purinthathu krishna krishna Kannan thiruvadi Enniyirunthathu krishna krishna Male Part Krishna krishna Krishna krishna….. Male Part Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae krishna krishana
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே....... ஆண் : தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கிருஷ்ணா.....ஆஅ....ஆஅ.... கிருஷ்ணா.....ஆஅ....ஆஅ.... கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா..... ஆண் : எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கண்களைப் போல் எமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கிருஷ்ணா......கிருஷ்ணா........ கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Deiva Magan (1969) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Deiva Magan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan