Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part ………………….. Male : ………………. Female Part Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Male Part Kaalamellaam naan varuvaen Kaalamellaam naan varuvaen Ennai nee thadukkaathae….ae….ae…. Ennai nee thadukkaathae…. Kaalamellaam naan varuvaen Ennai nee thadukkaathae…. Female Part Mani vizhi moodi kanavugal kodi Kaanbathum unnaalae Mani vizhi moodi kanavugal kodi Kaanbathum unnaalae Male Part Pani idhazh thaedi pala kadhai pesi Vaazhvathum unnaalae Female Part Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Male Part Manavaraikolam thani arai paadal Malarnthathm innaalae Manavaraikolam thani arai paadal Malarnthathm innaalae Female Part Thalaivanin nenjam Thaviththathu konjam kaninthathum pennaalae Female Part Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Male Part Oru pozhuthaenum pirivariyaamal Vaazhvathum naamthaanae Female : Thaayodu magalum thanthaiyum saernthu Kaanbathum nalamthaanae Female Part Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Female Part Kaalamellaam naan varuvaen Kaalamellaam naan varuvaen Ennai nee thadukkaathae….ae….ae…. Kaalamellaam naan varuvaen Ennai nee thadukkaathae…. Both : …………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ............................... ஆண் : .................................... பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே.......ஏ....ஏ..... என்னை நீ தடுக்காதே காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே பெண் : மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே ஆண் : பனி இதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : மணவறைக்கோலம் தனி அறை பாடல் மலர்ந்ததும் இந்நாளே மணவறைக்கோலம் தனி அறை பாடல் மலர்ந்ததும் இந்நாளே பெண் : தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம் கனிந்ததும் பெண்ணாலே ஆண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : ஒரு பொழுதேனும் பிரிவறியாமல் வாழ்வதும் நாம் தானே பெண் : தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து காண்பதும் நலம் தானே ஆண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே பெண் : காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே.....ஏ....ஏ....ஏஏ காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே..... இருவர் : ...........................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thikku Theriyatha Kaattil (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Thikku Theriyatha Kaattil
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali