Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Chorus Happy birthday to you Happy birthday to you Male Part Kelungal Kelungal azhagiya mangaiyin kathai Paarungal avalathu anantha nagai Kelungal azhagiya mangaiyin kathai Paarungal avalathu anantha nagai Male Part Kangal kondaadum ullam poraadum Kangal kondaadum ullam poraadum Kaigal eppothu eppothu endrodum Penmai adhiloru unmai… Female Part Naan aadikku pin varum aavani maatham Aadi kondae varum penmaiyin kangal Aadikku pin varum aavani maatham Aadi kondae varum penmaiyin kangal Thedi kondae varum adhisaya ragasiyam Arinthathum therinthathum yaaringae Female Part Aadikku pin varum aavani maatham Aadi kondae varum penmaiyin kangal Thedi kondae varum adhisaya ragasiyam Arinthathum therinthathum yaaringae…. Male Part Soodi kondaal adhu kodhaiyin nagaiyo Suttri kondaal antha sonthamum uravo Avalathu manathinin adhisaya ragasiyam
Arinthavan therinthavan naaningae… Male Part Soodi kondaal adhu kodhaiyin nagaiyo Suttri kondaal antha sonthamum uravo Avalathu manathinin adhisaya ragasiyam Arinthavan therinthavan naaningae… Female Part Kelungal azhagiya mangaiyin kathai Paarungal avalathu anantha nagai Female Part Kangal kondaadum ullam poraadum Kaigal eppothu eppothu endrodum Penmai adhiloru unmai… Female Part Naamena iruppathu naal vagai saenai Nadivinil iruppathu koottaththin rani Naadiya ennangal nadakkattum nadakkattum Arinthathum therinthathum yaaringae…. Male Part Paarththu kondiruppavan paramparai raja Paavaiyin ragasiyam therinthathu lesa Koottaththin naadagam nadakkattum nadakkattum Arinthavan therinthavan naaningae… Male Part Kelungal Kelungal azhagiya mangaiyin kathai Paarungal avalathu anantha nagai Female Part Kangal kondaadum ullam poraadum Kaigal eppothu eppothu endrodum Both : Penmai adhiloru unmai… Both : ……………………
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ஹேப்பி பர்த் டே டூ யூ ஹேப்பி பர்த் டே டூ யூ ஆண் : கேளுங்கள்..... கேளுங்கள் அழகிய மங்கையின் கதை பாருங்கள் அவளது ஆனந்த நகை கேளுங்கள் அழகிய மங்கையின் கதை பாருங்கள் அவளது ஆனந்த நகை ஆண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும் கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும் கைகள் எப்போது எப்போது என்றோடும் பெண்மை அதிலொரு உண்மை..... பெண் : நான் ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம் ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள் ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம் ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள் தேடிக் கொண்டே வரும் அதிசய ரகசியம் அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே..... பெண் : ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம் ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள் தேடிக் கொண்டே வரும் அதிசய ரகசியம் அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே..... ஆண் : சூடிக் கொண்டால் அது கோதையின் நகையோ சுற்றிக் கொண்டால் அந்த சொந்தமும் உறவோ அவளது மனதினின் அதிசய ரகசியம் அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே..... ஆண் : சூடிக் கொண்டால் அது கோதையின் நகையோ சுற்றிக் கொண்டால் அந்த சொந்தமும் உறவோ அவளது மனதினின் அதிசய ரகசியம் அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே..... பெண் : கேளுங்கள் அழகிய மங்கையின் கதை பாருங்கள் அவளது ஆனந்த நகை பெண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும் கைகள் எப்போது எப்போது என்றோடும் பெண்மை அதிலொரு உண்மை..... பெண் : நாமென இருப்பது நால் வகை சேனை நடுவினில் இருப்பது கூட்டத்தின் ராணி நாடிய எண்ணங்கள் நடக்கட்டும் நடக்கட்டும் அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே..... பெண் : நாமென இருப்பது நால் வகை சேனை நடுவினில் இருப்பது கூட்டத்தின் ராணி நாடிய எண்ணங்கள் நடக்கட்டும் நடக்கட்டும் அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே..... ஆண் : பார்த்துக் கொண்டிருப்பவன் பரம்பரை ராஜா பாவையின் ரகசியம் தெரிந்தது லேசா கூட்டத்தின் நாடகம் நடக்கட்டும் நடக்கட்டும் அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே..... ஆண் : கேளுங்கள் கேளுங்கள் அழகிய மங்கையின் கதை பாருங்கள் அவளது ஆனந்த நகை பெண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும் கைகள் எப்போது எப்போது என்றோடும் இருவர் : பெண்மை அதிலொரு உண்மை..... இருவர் : ......................................
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thirudi (1974) · Singer: T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Thirudi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan