Roman script
Singer : Srinivas
Music by : Bharathwaj
Male Part
Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala
Male Part
Busula paatha mainaavae
Vittu paathiyil erangi pogaathae
Ada onna enni thukkam illa
Kanna pichu yeriyala..aah
Male Part
Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala
Male Part
Oh.. ooo…hooo..oooo..hooo (4)
Male Part
{Oh ponnu bus-u rendum onnu
Vaazhkaiyila paakalaam
Terminus serum munnae
Break down aagalaam..aah} (2)
Male Part
Bus miss yethum solla mudiyaathu
Route eppavum maaralaam
Number paathu onnum namba mudiyaathu
Road maathi odalaam
Male Part
Onnu pona onnu varuvathu
Adhu bus -ku mattum porunthalaam
Ponnu pona yenna varumae
En poonai kuttikkum thaadi varum
En thalaezhutha brahman avan
Yedathu kaiyaal kirikitaan
Male Part
Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikalaEntha ponnukum enna pudikala Male Part Enna pathi kavi ezhutha Kannadaasan illaiyae Enakaaga kural koduka Chandirabaabu illaiyae..aah Male Part Ah.. enna pathi kavi ezhutha Kannadaasan illaiyae Enakaaga kural koduka Chandirabaabu illaiyae Male Part Aambalainga vidum kanner enum Showeril kulikkum pengalae Sembarambaakam yeriya pola Varandu pochu kangalae Male Part Savuri mudi ethukkadi Athu aangalukkae savukkadi Ithayamellaam kaayapattu Innum yerivittathu kirukkadi Ahimsaayana imsai adi Kaathal enum nerukkadi Male Part Kedaikala kedaikala Ponnu onnum kedaikala Pudikala pudikala Entha ponnukum enna pudikala Male Part Hey Busula paatha mainaavae Vittu paathiyil erangi pogaathae Pogaathae pogaathae Pogaathae pogaathae Ada onna enni thukkam illa Kanna pichu yeriyala..aah Male Part Kedaikala kedaikala Ponnu onnum kedaikala Pudikala pudikala Entha ponnukum enna pudikala
தமிழ்
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல ஆண் : பஸ்சுல பாத்த மைனாவே விட்டு பாதியில் இரங்கி பேகாதே அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல கண்ண பிச்சி எரியல... ஆண் : கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல ஆண் : ஓஹோ ஓ..ஓஹோ ஓ...(4) ஆண் : ஓ ..பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம் டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம் ஆண் : ஹோ பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம் டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம் ஆண் : பஸ்சு மிசுனு சொல்ல முடியாது ரூட்டு எப்பொவும் மாறலாம் நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது போர்டு மாத்தி ஓட்டலாம் ஆண் : ஒண்ணு போன ஒண்ணு வருவது அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம் பொண்ணு போனா என்ன வரும் என் பூனைகுட்டிக்கும் தாடி வரும் என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால் கிருக்கிட்டான் ஆண் : கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல ஆண் : என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே ஆண் : ஆ… என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லையே எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே ஆண் : ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும் ஷவரில் குளிக்கும் பெண்களே செம்பரம்பக்கம் ஏரிய போல வரண்டு போச்சு கண்களே ஆண் : சவுரி முடி எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி இதயமெல்லாம் காயபட்டும் இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி அஹிம்சையான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி ஆண் : கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல ஆண் : ஏ பஸ்சுல பாத்த மைனாவே விட்டு பாதியில் இரங்கி போகாதே.. போகாதே.. போகாதே..போகாதே அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல கண்ண பிச்சி எரியல… ஆண் : கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
Song information
Singer: Srinivas
Music by: Bharathwaj
Release information: From Parthen Rasithen (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srinivas
- Film / album: Parthen Rasithen
- Composer: Bharathwaj