Roman script
Singer : Saindhavi Music by : G. V. Prakash Kumar Female Part Kaiyilae aagasam Kondu vandha un paasam Kaalamae ponaalum vazhnthidum raasa Female Part Kannilae neerada Kaanja nelam porada Poothadhae aayiram poo sirichidu raasa Female Part Thoondhirundha kenilum Paal surakka koodumaiyaa Thoodhuvala kambilumae thaen vazhiyadho Female Part Uchchi veyil velaiyilae Undha varum thooral onnu Thondaiyila vandhu vizha oor nanaiyadho Female Part Kaiyilae aagasam Kondu vandha un paasam Kaalamae ponaalum vazhnthidum raasa Female Part Kannilae neerada Kaanja nelam porada Poothadhae aayiram poo sirichidu raasa Female Part Annatha thattula vechu Ambuliya kaatti ninna Thaayumae ninavu nerunga Porandhadhu kaalam Kannathula kaiya vechu Kaathirundha sanangalum thaan Pallakkila yeri poga Maranjathu sogam Pallakkila yeri poga Maranjathu sogam Female Part Thandattiyil kaagangala Otti ninna paatigalum Thattaana suththi vara Thaangala looty Kittadiyil megangala Thottu vidum yekkathila Kattan tharaigalumae poduthu potti Male Part …Ye naana nae naa nae…naaa naanae…. …………………………….
தமிழ்
பாடகி : சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா பெண் : கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா பெண் : தூந்திருந்த கேணிலும் பால் சுரக்க கூடும்மையா தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ பெண் : உச்சி வெயில் வேளையிலே உந்த வரம் தூறல் ஒன்னு தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ பெண் : கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா பெண் : கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா பெண் : அன்னத்த தட்டுல வெச்சு அம்புலிய காட்டி நின்ன தாயுமே நினவு நெருங்க பொறந்தது காலம்..... கன்னத்துல கைய வெச்சு காத்திருந்த சனகளும்தான் பல்லக்கில ஏறி போக மறஞ்சது சோகம் பல்லக்கில ஏறி போக மறஞ்சது சோகம் பெண் : தண்டட்டியில் காகங்கள ஓட்டி நின்ன பாட்டிகளும் தட்டான சுத்தி வர தாங்கல லூட்டி கிட்டடியில் மேகங்கள தொட்டு விடும் ஏக்கத்தில கட்டான் தரைகளுமே போடுது போட்டி ஆண் : ஏ நானா னே னா னே.....நானானா நானானே.......... நானா னே னா னே.....நானே நானே னா நானேனே..........
Song information
Singer: Saindhavi
Music by: G. V. Prakash Kumar
Release information: From Soorarai Pottru (2020) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Soorarai Pottru
- Composer: G. V. Prakash Kumar