Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vijaya Ramani Lyrics by : Kanmani Subbu Male Part Kayalvizhi kaarigaiyae Kaaviyaththin naayagiyae Mayil koduththa kazhuththinilae Mayanga vaikkum perazhagae Male Part Oyilaana idai asaiya Ooviyamaai vanthavalae Tharaiyariyaa nadai nadanthu Thendralena mithappavalae Male Part Naan nalla rasigan nee nalla rasigai Ezhunthu vaa aadal undu Isainthu thaa paadal ondru Achcham naanam ingae innum yaenadi Mayakkamaa thayakkamaa mayakkamaa thayakkamaa Female Part Naan nalla rasigai nee nalla rasigan Thodangavaa aadal ingae Thuninthu thaa paadal ondru haa Ennai vellum mannan ingae yaaraiyyaa Mayakkamaa thayakkamaa mayakkamaa thayakkamaa Male Part Vannam oaadum ullam Kanni unnai vellum Enthan raagam thaalam pallavi Male Part Vannam oaadum ullam Kanni unnai vellum Enthan raagam thaalam pallavi Male Part Idhu aattamaa thindaattamaa Female : Sangeethamaa santhegamaa Male : Idhu aattamaa thindaattamaa Female : Sangeethamaa santhegamaa Male : Mayakkamaa thayakkamaa mayakkamaa thayakkamaa Female : Naan nalla rasigai nee nalla rasigan Female Part Thangapaatham aadum Mangai podum thaalam Aattathil bharathakalai thorkumaa Male : Mangai aadumpothu Thanga paatham nogum Paattukku parathakalai thorkumae Female Part Idhu aattamaa Male : Thindaattamaa Female : Sangeethamaa Male : Santhegamaa Female : Idhu aattamaa Male : Thindaattamaa Female : Sangeethamaa Male : Santhegamaa…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஜயரமணி பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : கயல்விழி காரிகையே காவியத்தின் நாயகியே.... மயில் கொடுத்த கழுத்தினிலே மயங்க வைக்கும் பேரழகே ஆண் : ஒயிலான இடை அசைய ஓவியமாய் வந்தவளே தரையறியா நடை நடந்து தென்றலென மிதப்பவளே ஆண் : நான் நல்ல ரசிகன் நீ நல்ல ரசிகை எழுந்து வா ஆடல் உண்டு இசைந்து தா பாடல் ஒன்று அச்சம் நாணம் இங்கே இன்னும் ஏனடி மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா பெண் : நான் நல்ல ரசிகை நீ நல்ல ரசிகன் தொடங்கவா ஆடல் இங்கே துணிந்து தா பாடல் ஒன்று ஹா என்னை வெல்லும் மன்னன் இங்கே யாரய்யா மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா ஆண் : வண்ணம் பாடும் உள்ளம் கன்னி உன்னை வெல்லும் எந்தன் ராகம் தாளம் பல்லவி பெண் : வண்ணம் பாடும் உள்ளம் என்னை என்ன செய்யும் எங்கே ராகம் தாளம் பல்லவி.... ஆண் : இது ஆட்டமா திண்டாட்டமா பெண் : சங்கீதமா சந்தேகமா ஆண் : இது ஆட்டமா திண்டாட்டமா பெண் : சங்கீதமா சந்தேகமா ஆண் : மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா பெண் : நான் நல்ல ரசிகை நீ நல்ல ரசிகன் பெண் : தங்கப்பாதம் ஆடும் மங்கை போடும் தாளம் ஆட்டத்தில் பரதக் கலை தோற்குமா ஆண் : மங்கை ஆடும்போது தங்கப் பாதம் நோகும் பாட்டுக்கு பரதக்கலை தோற்குமே பெண் : இது ஆட்டமா ஆண் : திண்டாட்டமா பெண் : சங்கீதமா ஆண் : சந்தேகமா பெண் : இது ஆட்டமா ஆண் : திண்டாட்டமா பெண் : சங்கீதமா ஆண் : சந்தேகமா.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Vijaya Ramani
Lyrics by: Kanmani Subbu
Release information: From Then Chittugal (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Na. Kamarasan · Music: Vijaya Ramani
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Then Chittugal
- Composer: Vijaya Ramani
- Lyricist: Kanmani Subbu