Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Heyy..rapaapaaa Heyy..eyyyy rapaapaaa Rapaapaaa…rapaapa rapaapa Male Part Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae Male Part Udhayamaanathae pudhiya kolamae Vizhigal yaavilum varna jaalamae Naan ninaitha thiru naal oru naal Idhu thaanae Male Part Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae Male Part Nooru vannangalil sirikkum Pani thoongum pushpangalae Aasai ennangalil midhakkum Adiyenai vaazhthungalen Male Part Vaana veliyil Valam varum paravai Naanum adhu pol Enakkenna kavalai Male Part Kaatru en pakkam veesum podhu Kaalam en perai pesum podhu Vaazhvu enathu vaasal varuthu Neram inidhaaga Yaavum sugamaaga Male Part Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae Male Part Udhayamaanathae pudhiya kolamae
Vizhigal yaavilum varna jaalamae Naan ninaitha thiru naal oru naal Idhu thaanae Male Part Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae Male Part Kovil sirpangalai pazhikkum Azhagaana penn chithiram Kodi minnalgalil piranthu Oli veesum natchathiram Male Part Kooda enadhu Nizhalena varumo Naalum iniya Ninaivugal tharumo Male Part Paavai kan konda paasam enna Paarvai solgindra paadam enna Neela malaraai neril malara Naalum thadumaara nenjam idam maara Male Part Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae Male Part Udhayamaanathae pudhiya kolamae Vizhigal yaavilum…mmm varna jaalamae Naan ninaitha thiru naal oru naal Idhu thaanae…ae Male Part Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae Male Part Rapapapaa papapaa papapaa Papapapapaa Rapapapaa pa pa pa pa papa Papapapapaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேய் ரப்பபபாப்பா ஹேய் ஹேய் ரப்பபபாப்பா ரப்பபபாப்பா ரப்பபபா ரப்பபபா ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே ஆண் : உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இது தானே ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே ஆண் : நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன் ஆண் : வான வெளியில் வளம் வரும் பறவை நானும் அது போல் எனக்கென்ன கவலை ஆண் : காற்று என் பக்கம் வீசும் போது காலம் என் பேரைப் பேசும் போது வாழ்வு எனது வாசல் வருது நேரம் இனிதாக யாவும் சுகமாக ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே ஆண் : உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இது தானே ஆண் : கோவில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண் சித்திரம் கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம் ஆண் : கூட எனது நிழலென வருமோ நாளும் இனிய நினைவுகள் தருமோ ஆண் : பாவை கண் கொண்ட பாசம் என்ன பார்வை சொல்கின்ற பாடம் என்ன நீல மலராய் நேரில் மலர நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே ஆண் : உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இது தானே..... ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே ஆண் : ரப்பபபாப்பா பாப்பா பாப்பா பாப்பாபா ரப்பபபாப்பா பா பா பா பா பாபா பாபாபாபாபா..............
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Thendrale Ennai Thodu (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thendrale Ennai Thodu
- Composer: Ilayaraja