Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Ondrae kulam oruvanae devan endru Oothi unarnthom oppillaa pugal kondom Male Part Kaviri paayum kanni tamil naadu Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu Kalaikalukellam thaai veedu Male Part Kaaviyam pugazhum sirantha panpaadu Kaaviyam pugazhum sirantha panpaadu Kaappathil namakku undo eedu Kaappathil namakku undo eedu Male Part Kaaviyam pugazhum sirantha panpaadu Male Part Vinnai maraiththidum goburamae Nam viththaiyai kaattidum ooviyamae….ae… Vinnai maraiththidum goburamae Nam viththaiyai kaattidum ooviyamae….ae… Male Part Ennil adangaa izhakkiyamea Ennil adangaa izhakkiyamea Iyal isai naada izhakkanamae Male Part Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu Male Part Kollaamai poiyaamai neri kandae Kuralenum amuthaam thaenundae Sollum seyalum ondrenavae….ae…. Sollum seyalum ondrenavae….ae…. Vaazhvathu ulagil thamizhinamae Vaazhvathu ulagil thamizhinamae….ae… Male Part Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu Kalaikalukellam tamil naadu Tamil naadu tamil naadu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஓதி உணர்ந்தோம் ஒப்பில்லா புகழ் கொண்டோம் ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு.... ஆண் : காவியம் புகழும் சிறந்த பண்பாடு காவியம் புகழும் சிறந்த பண்பாடு காப்பதில் நமக்கு உண்டோ ஈடு காப்பதில் நமக்கு உண்டோ ஈடு ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு ஆண் : விண்ணை மறைத்திடும் கோபுரமே நம் வித்தையைக் காட்டிடும் ஓவியமே....ஏ... விண்ணை மறைத்திடும் கோபுரமே நம் வித்தையைக் காட்டிடும் ஓவியமே....ஏ... ஆண் : எண்ணில் அடங்கா இலக்கியமே எண்ணில் அடங்கா இலக்கியமே இயல் இசை நாடக இலக்கணமே ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு ஆண் : கொல்லாமை பொய்யாமை நெறி கண்டே குறளெனும் அமுதாம் தேனுண்டே.... சொல்லும் செயலும் ஒன்றெனவே....ஏஏ...... சொல்லும் செயலும் ஒன்றெனவே....ஏஏ...... வாழ்வது உலகில் தமிழினமே.... வாழ்வது உலகில் தமிழினமே.....ஏ..... ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு கலைகளுக்கெல்லாம் தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ் நாடு.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Maragatham (1959) · Lyricist: Ra. Balu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Maragatham
- Composer: S. M. Subbaiah Naidu