Roman script
Singers : P. Jayachandran and Vani Jairam Music by : Shankar Ganesh Male Part Kaaviri meen vizhi devathai pogiraal Paarvaiyo velli nilaa Kanniyor kaaman kovilthaano Female Part Kaaviri meen vizhi devathai pogiraal Paarvaiyo velli nilaa Kanniyor kaaman kovilthaano Male Part Pattu poovaadai ennai thedaatho Paarvaigal poraadum neram Female : Muththu thae vanthu nejil modhaatho Kaayangal thaen sinthum kaalam Male Part Pennukkula aagaaya gangai kandaen Pon vanna odaththai angae kandaen Female : Pakkaththil nillungal Paarvaiyenna sollungal Male Part Kaaviri meen vizhi devathai pogiraal Female : Paarvaiyo velli nilaa Kanniyor kaaman kovilthaano Female Part Mannan nee konjjum mangai naanendru Megangal raagangal paadum Male : Kannam thaen kinnam unnai naanalla Kalangal nerangal yaedhu Female Part Enenna aanantham aasai nenjae Nenukkul kadhal thaer odum anbae Male : Muththangal sinthavaa kayil alli kollavaa Female Part Kaaviri meen vizhi devathai pogiraal Paarvaiyo velli nilaa Kanniyor kaaman kovilthaano Male Part Kaaviri meen vizhi devathai pogiraal Paarvaiyo velli nilaa Kanniyor kaaman kovilthaano
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள் பார்வையோ வெள்ளி நிலா கன்னியோர் காமன் கோவில்தானோ பெண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்.... பார்வையோ வெள்ளி நிலா கன்னியோர் காமன் கோவில்தானோ ஆண் : பட்டு பூவாடை என்னைத் தேடாதோ பார்வைகள் போராடும் நேரம் பெண் : முத்து தேர் வந்து நெஞ்சில் மோதாதோ காயங்கள் தேன் சிந்தும் காலம் ஆண் : பெண்ணுக்குள் ஆகாய கங்கை கண்டேன் பொன் வண்ண ஓடத்தை அங்கே கண்டேன் பெண் : பக்கத்தில் நில்லுங்கள் பார்வையென்ன சொல்லுங்கள் ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்.... பெண் : பார்வையோ வெள்ளி நிலா கன்னியோர் காமன் கோவில்தானோ பெண் : மன்னன் நீ கொஞ்சும் மங்கை நானென்று மோகங்கள் ராகங்கள் பாடும் ஆண் : கன்னம் தேன் கிண்ணம் உன்னை நானள்ள காலங்கள் நேரங்கள் ஏது பெண் : என்னென்ன ஆனந்தம் ஆசை நெஞ்சே நெஞ்சுக்குள் காதல் தேர் ஓடும் அன்பே ஆண் : முத்தங்கள் சிந்தவா கையில் அள்ளிக் கொள்ளவா பெண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள் பார்வையோ வெள்ளி நிலா கன்னியோர் காமன் கோவில்தானோ ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள் பார்வையோ வெள்ளி நிலா கன்னியோர் காமன் கோவில்தானோ
Song information
Singers: P. Jayachandran and Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Chain Jayapal (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jairam
- Film / album: Chain Jayapal
- Composer: Shankar Ganesh