Roman script
Singer : Navakkarai Naveen Prabanjam Music by : Santhosh Sivashanmugam and Sathish Selvakumar Lyrics by : Navakkarai Naveen Prabanjam Male : Kavan erinthu aalum chellum Gaana mayile Azhagaana mayile Ingu kaavaluku vantha vidham Yedhu kuyile Male Part Thanna naane……. Male Part Vambu thumbu pesavilai Valli maane adi pulli maane Nee vanthu oru muththam Thaadi valli maane Male Part Thanna naane……. Male Part Kaayilangu thinnum koora Maadhe unthanai Ada maadhe unthanai Naan kaanagathil kandu nanum Kanden senthene Male Part Thanna naane……. Male Part Vambu thumbu pesa vendam Vedu vannaare Vana vendum vannaare Nee vantha vazhi sella venum Venu vannaare Male Part Thanna naane……. Male Part Adi vaai thiranthor mozhi Sonnaal muthuthirumo Aali muthuthirumo Un varnam idhu Kaigal rendum thaanathirumo
தமிழ்
பாடகர் : நவாக்கரி நவீன் பிரபஞ்சம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் சிவஷண்முகம் மற்றும் சதீஷ் செல்வகுமார் பாடல் ஆசிரியர் : நவாக்கரி நவீன் பிரபஞ்சம் ஆண் : கவண் எறிந்து ஆளும் செல்லும் கான மயிலே அழகான மயிலே இங்கு காவலுக்கு வந்த விதம் ஏது குயிலே ஆண் : தன்னா நானே ஆண் : வம்பு தும்பு பேசவில்லை வள்ளி மானே அடி புள்ளி மானே நீ வந்து ஒரு முத்தம் தாடி வள்ளி மானே ஆண் : தன்னா நானே ஆண் : காயிலங்கு தின்னும் கூர மாதே உந்தனை அட மாதே உந்தனை நான் கானகத்தில் கண்டு நானும் கண்டேன் செந்தேனே ஆண் : தன்னா நானே ஆண் : வம்பு தும்பு பேச வேண்டாம் வேடு வன்னாரே வன வேண்டும் வன்னாரே நீ வந்த வழி செல்ல வேணும் வேணு வன்னாரே ஆண் : தன்னா நானே ஆண் : அடி வாய் திறந்தோர் மொழி சொன்னால் முத்துதிருமோ ஆளி முத்துதிருமோ உன் வர்ணம் இது கைகள் ரெண்டும் தானதிருமோ
Song information
Singer: Navakkarai Naveen Prabanjam
Music by: Santhosh Sivashanmugam and Sathish Selvakumar
Lyrics by: Navakkarai Naveen Prabanjam
Release information: From Bachelor (2020) · Singer: Navakkarai Naveen Prabanjam · Lyricist: Navakkarai Naveen Prabanjam · Music: Santhosh Sivashanmugam and Sathish Selvakumar
Explore this song
- Singer: Navakkarai Naveen Prabanjam
- Film / album: Bachelor
- Composer: Santhosh Sivashanmugam and Sathish Selvakumar
- Lyricist: Navakkarai Naveen Prabanjam