Roman script
Singer : Lakshmikanth Music by : Siddhu Kumar Whistle : …………………… Male Part Or maalai nera theneer suvai pol Nee vandhu pogum neram dhaana Mel ee erumbu oorum idhayathil Nee vandhu nindra podhu dhaana Male Part Aiyoo bodhai udhari Enai kondu pogum or moga pulari Kanno meengal thodari Nee uruttum similil kulir nooru degree Whistle : . …………………………..
தமிழ்
பாடகர் : லட்சுமி காந்த் இசை அமைப்பாளர் : சித்து குமார் விசில் : ...................................... ஆண் : ஓர் மாலை நேர தேநீர் சுவை போல் நீ வந்து போகும் நேரம் தானா மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில் நீ வந்து நின்ற போது தானா ஆண் : ஐய்யோ போதை உதரி எனை கொண்டு போகும் ஓர் மோக புலரி கண்ணோ நீங்கல் தொடரி நீ உருட்டும் சிமிழில் குளிர் நூறு டிகிரி விசில் : ......................................
Song information
Singer: Lakshmikanth
Music by: Siddhu Kumar
Release information: From Bachelor (2020) · Singer: Lakshmikanth · Lyricist: Thamizhanangu · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Lakshmikanth
- Film / album: Bachelor
- Composer: Siddhu Kumar