Roman script
Singer : J. P. Chandrababu Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Kavalai illaadha manidhan…. Kavalai illaadha manidhan…. Male Part Kavalai illaadha manidhan Kavalai illaadha manidhan Kavalai illaadha manidhan Male Part Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan…. Male Part Povadhai kandu kalangaamal Varuvadhai kandu mayangaamal Povadhai kandu kalangaamal Varuvadhai kandu mayangaamal Male Part Mei thalaraamal kai nadungaamal Unamiyai poiyai unarndhavanae Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan…. Male Part Vaazhkkai enbadhu naadagamae Vandhu ponavar aayiramae Kondu sendravar yaarum illai Koduthu ponathum ninaivum illai Andha naadagam innum mudiyavillai Marunaalaikku varuvadhum theriyavillai Male Part Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan…. Male Part Hahahahaa hahahaha haa Hahahahaa hahahaha haa Thall laelum thal lae lum Lae lum lae lum raaa Male Part Vaazhvai arindhavan samsaari Vaazha bayandhavan sanyaasi Kanneer vadippavan moodanadaa Kaalaththai vendravan veeranadaa Nal inbaththai thaedi uravaadu Nee ezhundhidu manidha vilaiyaadu Male Part Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan…. Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan…. Kavalai illaadha manidhan….. Kavalai illaadha manidhan…. Kavalai illaadha manidhan….
தமிழ்
பாடகர் : ஜே. பி. சந்திரபாபு இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : கவலை இல்லாத மனிதன்.... கவலை இல்லாத மனிதன்.... ஆண் : கவலை இல்லாத மனிதன்.... கவலை இல்லாத மனிதன்.... கவலை இல்லாத மனிதன்.... ஆண் : உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் ஆண் : போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் ஆண் : மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்... ஆண் : வாழ்க்கை என்பது நாடகமே வந்து போனவர் ஆயிரமே கொண்டு சென்றவர் யாரும் இல்லை கொடுத்துப் போனதும் நினைவும் இல்லை அந்த நாடகம் இன்னும் முடியவில்லை மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை ஆண் : உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்.... ஆண் : .................. ஆண் : வாழ்வை அறிந்தவன் சம்சாரி வாழப் பயந்தவன் சன்னியாசி கண்ணீர் வடிப்பவன் மூடனடா காலத்தை வென்றவன் வீரனடா நல் இன்பத்தைத் தேடி உறவாடு நீ எழுந்திடு மனிதா விளையாடு ஆண் : உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்.... உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்... கவலையில்லாத மனிதன்.... கவலையில்லாத மனிதன்.... கவலையில்லாத மனிதன்....
Song information
Singer: J. P. Chandrababu
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Kavalai Illaadha Manithan (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: J. P. Chandrababu
- Film / album: Kavalai Illaadha Manithan
- Composer: Vishwanathan-Ramamoorthy