Roman script

Singers : K. H. Reddy & A. G. Rathnamala

Music by : T. R. Pappa

Male Part

Katti vellam neeyae

Katterumbu naanae

Thottu vilaiyaadalaam vaaraai

Velli chittaga joraai nee

Achchaara muthangal thaaraai

Female Part

Katti vellam naanae

Katterumbu neeyae

Etti ninnu pesudaa rajaa

Thaali kattaamal joraai ooo ooo

Thottu vilaiyaadumo rojaa

Male Part

Kaattaaru polavae odudhae

Un kaadhalaalae paavi manam vaadudhae

Unnai kaanumbodhu maeni ellaam aadudhae

Kaattaaru polavae odudhae

Un kaadhalaalae paavi manam vaadudhae

Unnai kaanumbodhu maeni ellaam aadudhae

Female Part

Oho naal odudhae naal odudhe

Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae

Paarthaalae podhadhaiyaa

Thaali maattaamal aagaadhaiyaa

Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae

Paarthaalae podhadhaiyaa

Thaali maattaamal aagaadhaiyaa

Male Part

Ennaamal pesurae pombalae

En yekkamellam solli kooda nambalae

Kan thookkam illae maattikkitten vambilae

Ennaamal pesurae pombalae

En yekkamellam solli kooda nambalae

Kan thookkam illae maattikkitten vambilae

Female Part

Oho nambaraen naan nambaraen

Aanaalum thaali onnu

Noolaalae katti vachchaa

Thaenaarum paalaarum pol seralaam

Aadaamal naam aadalaam

Female Part

Aanaalum thaali onnu

Noolaalae katti vachchaa

Thaenaarum paalaarum pol seralaam

Aadaamal naam aadalaam

Male Part

Miga thaaraalamaai naam aadalaam

Female : Dhinam thottu vilaiyaadalaam joraai

Male Part

Miga thaaraalamaai naam aadalaam

Female : Dhinam thottu vilaiyaadalaam joraai

Both : Rendu chittaaga naamae ohoo

Ettaadha inbangal kaanbom

Katti vellam melae katterumbu polae

Thottu vilaiyaadalaam joraai

Rendu chittaaga naamae

Oho hoho ettaadha inbangal kaanbom

தமிழ்

பாடகர்கள் : கே. ஹச். ரெட்டி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : கட்டிவெல்லம் நீயே

கட்டெறும்பு நானே

தொட்டு விளையாடலாம் வாராய்

ரெண்டு சிட்டாக ஜோராய்

நீ அச்சார முத்தங்கள் தாராய்.......

பெண் : கட்டி வெல்லம் நானே

கட்டெறும்பு நீயே

எட்டி நின்னு பேசுடா ராஜா

தாலி கட்டாமல் ஜோராய்.....ஓஒ....ஓஒ....

தொட்டு விளையாடுமோ ரோஜா...

ஆண் : காட்டாறு போலவே ஓடுதே

உன் காதலாலே பாவி மனம் வாடுதே

உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே

காட்டாறு போலவே ஓடுதே

உன் காதலாலே பாவி மனம் வாடுதே

உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே

பெண் : ஓ......ஹோ.... நாள் ஓடுதே நாள் ஓடுதே

காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே

பார்த்தாலே போதாதையா

தாலி மாட்டாமல் ஆகாதய்யா...

காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே

பார்த்தாலே போதாதையா

தாலி மாட்டாமல் ஆகாதய்யா...

ஆண் : எண்ணாமல் பேசுறே பொம்பளே

என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே

கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே

எண்ணாமல் பேசுறே பொம்பளே

என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே

கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே

பெண் : ஓ......ஹோ....நம்புறேன் நான் நம்புறேன்

ஆனாலும் தாலி ஒண்ணு

நூலாலே கட்டி வச்சா

தேனாறும் பாலாறும் போல் சேரலாம்

ஆடாமல் நாம் ஆடலாம்

பெண் : ஆனாலும் தாலி ஒண்ணு

நூலாலே கட்டி வச்சா

தேனாறும் பாலாறும் போல் சேரலாம்

ஆடாமல் நாம் ஆடலாம்

ஆண் : மிக தாராளாமாய் நாம் ஆடலாம்

பெண் : தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்...

ஆண் : மிக தாராளாமாய் நாம் ஆடலாம்

பெண் : தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்...

இருவர் : ரெண்டு சிட்டாக நாமே....ஓ......ஓ....ஹோ

எட்டாத இன்பங்கள் காண்போம்

கட்டிவெல்லம் மேலே கட்டெறும்பு போலே

தொட்டு விளையாடலாம் ஜோராய்

ரெண்டு சிட்டாக நாமே....ஓ.....ஓ.......ஹோ ஹோஹோ

எட்டாத இன்பங்கள் காண்போம்....

Song information

Singers: K. H. Reddy & A. G. Rathnamala

Music by: T. R. Pappa

Release information: From Rambaiyin Kaadhal (1956) · Lyricist: A. Maruthakasi

Explore this song