Roman script
Singer : T. M. Soundarajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Katti vecha poonguzhali Kaaveriyil neeroda Etti etti paarthapadi Ingu naan poraada Kattazhagu pettagamae Kalaitheludha sithiramae Male Part Katti vecha en manasu Kattavizhndhu parakkudhamma Adi parandha manam kondavalae Naan parandhaman aanendi O i am sorry Naan parandhaman aanendi
தமிழ்
ஆண் : கட்டி வச்ச பூங்குழலி காவேரியில் நீராட எட்டி எட்டி பார்த்தபடி இங்கு நான் போராட கட்டழகு பெட்டகமே கலைத்தெழுதா சித்திரமே ஆண் : கட்டி வச்ச என் மனசு கட்டவிழ்ந்து பறக்குதம்மா அடி பரந்த மனம் கொண்டவளே நான் பரந்தாமன் ஆனேன்டி ஓ..ஐ ஆம் சாரி.... நான் பரந்தாமன் ஆனேன்டி.....
Song details
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nallathukku Kalamillai (1977) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
- Singer: T. M. Soundarajan
- Film / album: Nallathukku Kalamillai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி