Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandrabose Female Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Chinna raajangam ondru katti koduppaen Enthan ranikku vairam kotti koduppaen Ennai nambungal punnagai sinthungal Female Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Male Part Enna kuraiyo ennidaththil sollu kannae Vennilaavai naan bommai seiven Kannil vazhiyum kaneer thuli kaayum munnae Kanneer thulikku niyaayam seiven Male Part Ssedhai andru sidhai ponaal erinthathu neruppum Raman indru sirai ponaan idhuvoru thiruppam Raman andru seedhaiyai meettu nadanthaan Indru ilakkuvanthaan ramanai meettu koduppaan Male Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Enthan kannukkul vaiththu kaaval irupena Unthan annaikkum enthan aavi koduppaen Ennai nambungal punagai sinthungal Male Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Male Part Kannai thudaiththu mella nada mella nada Kaval iruppaen pinnae pinnae Gangai nadhikkum rendu pakkam karai nindru Kaval irukkum kannae kannae Male Part Vantha uravendruthaanae Unnai andru ninaiththaen Sontha uravendru indru iru vizhi nanaiththaen Suttri varum bhoomithaan ullavaraikkum En sokka thanga kattiyae sonthamirukkum Male Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் சின்ன ராஜாங்கம் ஒன்று கட்டிக் கொடுப்பேன் எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் ஆண் : என்ன குறையோ என்னிடத்தில் சொல்லு கண்ணே வெண்ணிலவை நான் பொம்மை செய்வேன் கண்ணில் வழியும் கண்ணீர் துளி காயும் முன்னே கண்ணீர் துளிக்கு ஞாயம் செய்வேன் ஆண் : சீதை அன்று சிதை போனாள் எரிந்தது நெருப்பும் ராமன் இன்று சிறை போனான் இதுவொரு திருப்பம் ராமன் அன்று சீதையை மீட்டு நடந்தான் இன்று இலக்குவன் தான் ராமனை மீட்டுக் கொடுப்பான் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் எந்தன் கண்ணுக்குள் வைத்து காவல் இருப்பேன் உந்தன் அன்னைக்கும் எந்தன் ஆவிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் ஆண் : கண்ணைத் துடைத்து மெல்ல நட மெல்ல நட காவல் இருப்பேன் பின்னே பின்னே கங்கை நதிக்கும் ரெண்டு பக்கம் கரை நின்று காவல் இருக்கும் கண்ணே கண்ணே ஆண் : வந்த உறவென்றுதானே உன்னை அன்று நினைத்தேன் சொந்த உறவென்று இன்று இரு விழி நனைத்தேன் சுற்றி வரும் பூமிதான் உள்ளவரைக்கும் என் சொக்கத் தங்கக் கட்டியே சொந்தமிருக்கும் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Chandrabose
Release information: From Sonthakkaran (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Sonthakkaran
- Composer: Chandrabose