Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Aa….aa….aa….aa….a…. Female Part Kattazhagu kanni kaaththirukkiraenae Roja pooppolae Kattazhagu kanni kaaththirukkiraenae Roja pooppolae Aa….kattazhagu kanni kaaththirukkiraenae Roja pooppolae Female Part Petti panam kondu vanthavarkkellaam Jodi aavenae Petti panam kondu vanthavarkalellaam Jodi aavenae Female Part Kattazhagu kanni kaaththirukkiraenae Roja pooppolae Female Part Aa….aa…aa….aa…a…. Inba duraimugam naanena enni Yaengi vanthaarae Muththumani varamaalaigal thanthaal Mogam theerppaenae Female Part Thangakkudam pongum Mellidai thannai thaangakkoodaatho Thangakkudam pongum Mellidai thannai thaangakkoodaatho Female Part Ponnai vaikkum thattil Ennaiyum vaiththu paarkkakoodaatho Ponnai vaikkum thattil Ennaiyum vaiththu paarkkakoodaatho Female Part Mangai naan alliththandu Mannanukku mullai sendu
Mangai naan alliththandu Mannanukku mullai sendu Aththai magan pola vanthaal Meththaiyena naanum undu Female Part Kattazhagu kanni kaaththirukkiraenae Roja pooppolae Female Part Petti panam kondu vanthavarkkellaam Jodi aavenae Female Part Aa….aa…aa….aa…a…. Sengkadhirum angae saaintha pinnaalae Engal raajaangam Sengkadhirum angae saaintha pinnaalae Engal raajaangam Female Part Ungal jaathi madham thannai ketpathumillai Engal arasaangam Female Part Inba iravindru poevidum Meendum naalai vaaraathae Inba iravindru poevidum Meendum naalai vaaraathae Female Part Ingu vantha pinnum thevaiyai solla Naanam kollaathae Ingu vantha pinnum thevaiyai solla Naanam kollaathae Female Part Santhanam poosi kolvom Sangathigal pesi kolvom Santhanam poosi kolvom Sangathigal pesi kolvom Kaigalai pinni kolvom Kann sivakka kadhai padippom Female Part Kattazhagu kanni kaaththirukkiraenae Roja pooppolae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ......அ.... பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே ஆ......கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே பெண் : பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம் ஜோடி ஆவேனே பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம் ஜோடி ஆவேனே பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ......அ.... இன்ப துறைமுகம் நானென எண்ணி ஏங்கி வந்தோரே முத்துமணி வைரமாலைகள் தந்தால் மோகம் தீர்ப்பேனே பெண் : தங்கக்குடம் பொங்கும் மெல்லிடை தன்னை தாங்கக்கூடாதோ தங்கக்குடம் பொங்கும் மெல்லிடை தன்னை தாங்கக்கூடாதோ பெண் : பொன்னை வைக்கும் தட்டில் என்னையும் வைத்து பார்க்ககூடாதோ பொன்னை வைக்கும் தட்டில் என்னையும் வைத்து பார்க்ககூடாதோ பெண் : மங்கை நான் அல்லித்தண்டு மன்னனுக்கு முல்லை செண்டு மங்கை நான் அல்லித்தண்டு மன்னனுக்கு முல்லை செண்டு அத்தை மகன் போல வந்தால் மெத்தையென நானும் உண்டு பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே பெண் : பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம் ஜோடி ஆவேனே பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ......அ.... செங்கதிரும் அங்கே சாய்ந்த பின்னாலே எங்கள் ராஜாங்கம் செங்கதிரும் அங்கே சாய்ந்த பின்னாலே எங்கள் ராஜாங்கம் பெண் : உங்கள் ஜாதி மதம் தன்னை கேட்பதுமில்லை எங்கள் அரசாங்கம் பெண் : இன்ப இரவின்று போய்விடும் மீண்டும் நாளை வாராதே இன்ப இரவின்று போய்விடும் மீண்டும் நாளை வாராதே பெண் : இங்கு வந்த பின்னும் தேவையை சொல்ல நாணம் கொள்ளாதே இங்கு வந்த பின்னும் தேவையை சொல்ல நாணம் கொள்ளாதே பெண் : சந்தனம் பூசிக் கொள்வோம் சங்கதிகள் பேசிக் கொள்வோம் சந்தனம் பூசிக் கொள்வோம் சங்கதிகள் பேசிக் கொள்வோம் கைகளை பின்னிக் கொள்வோம் கண் சிவக்க கதை படிப்போம் பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Engal Vathiyar (1980) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Engal Vathiyar
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan