Roman script
Singers : Yogi B, Arunraja Kamaraj and Roshan Jamrock Music by : Santhosh Narayanan Male Part Haaa…yeah Kaala Whistling : …………………………. Male Part Oththa thalai raavana Paththu thalai avudaa Whistling : …………………………. Male Part Oththaiyila nikkura vengai da Dhillirundha moththama vaangada Whistling : …………………………. Male Part Eluchigalai puratchiyaaka vaa Varappugalai vayalgal aaka vaa Varumai enum noyai theerka vaa Adimaithanam neeyum poka vaa Male Part Vaa… Puzhuthu pona manasula inga Hey… Pudichi pona azhukunga thanga Thee… Veluthu vaangum manushanga enga Nee… Onu serndhu nerikkanum sanga Vaa… Chorus Yeah… We coming calculating Every single moment Male Part Unnidam ullathellaam Thedi thelindhidu Chorus Pack of wolves on the loose And we howling at the moon Male Part Ullathil ottrumaiyai Koodi thirindhidu Chorus Check mate White facade Yo mama should have told you Not to mess with my chawl Male Part
Unnai veliyidu Irulai baliyidu Male Part Go… Vaa… Unnaiyum mannaiyum vendru vaa Thee ratha or thevaiyai kondu vaa Noor aayiram aandugal podhumae On draagave maaruvaai seeruvaai Male Part Kaala…thee Thee Chorus Oththa thalai raavana Male : Kya re? Setting ah? Chorus : Oththaiyila nikkura vengai da Dhilluruntha mothamaa vaangalae Male Part Hey.. Try-na bring me down for nothing Hey.. Let me tell you something Hey… That I ain’t going down without a fight Be afraid of the dark black night Male Part Ei ei I’m the definition of great Wait.. Gotta stay humble But I am victorious in every single way.. Hey saet… Male Part Ethiri yaarum norungi poga Adithu norukku nodiyil Kathari pathari sethari oda Siru narigalai oda vidu ini Male Part Vaa Unnaiyum mannaiyum vendru vaa Thee ratha or thevaiyai kondu vaa Noor aayiram aandugal podhume On draagave maaruvaai seeruvaai Kaala Male Part Katravai patravai Oththa thalai raavana Oththaiyila nikkura vengai da Heyyyy…..
தமிழ்
பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், யோகி பி, ரோஷன் ஜம்ராக் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஹா யே காலா விஷ்லிங் : .................... ஆண் : ஒத்த தலை ராவணா பத்துதலை ஆவுடா விஷ்லிங் : .................... ஆண் : ஒத்தையில நிக்குற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கடா விஷ்லிங் : .................... ஆண் : எழுச்சிகளை புரட்சியாக்கவா வரப்புகளை வயல்கள் ஆக்கவா வறுமை என்னும் நோயை தீர்க்கவா அடிமைத்தனம் நீயும் போக்கவா ஆண் : வா புழுத்து போன மனசுல இங்க ஹே புடிச்சு போன அழுக்குங்க தங்க தீ வெளுத்து வாங்கும் மனுசன்க எங்க நீ ஒண்ணு சோ்ந்து நெறிக்கணும் சங்க வா குழு : யே வி கம்மிங் கால்குலேட்டிங் எவ்ரி சிங்கிள் மொமென்ட் ஆண் : உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெளிந்திடு குழு : பேக் ஆப் வோல்வ்ஸ் ஆன் தி லூஸ் அண்ட் வி ஹவ்லிங் அட் தி மூன் ஆண் : உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு குழு : செக் மேட் ஒயிட் பேசட் யோ மாமா ஷூட் ஹவ் டோல்ட் யூ நாட் டு மெஸ் வித் மை சால் ஆண் : உன்னை வெளியிடு இருளை பலியிடு ஆண் : கோ வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீராத ஓர் தேவையை கொண்டு வா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் ஆண் : காலா தீ தீ குழு : ஒத்த தலை ராவணா ஆண் : க்யா ரே செட்டிங்கா குழு : ஒத்தையில நிக்குற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கலே ஆண் : ..................... ஆண் : ..................... ஆண் : எதிரி யாரும் நொறுங்கி போக அடித்து நொறுக்கு நொடியில் கதறி பதறி சிதறி ஓட சிறு நரிகளை ஓட விடு இனி ஆண் : வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீராத ஓர் தேவையை கொண்டு வா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் காலா ஆண் : கற்றவை பற்றவை ஒத்த தலை ராவணா ஒத்தையில நிக்குற வேங்கைடா ஹே
Song information
Singers: Yogi B, Arunraja Kamaraj
Music by: Santhosh Narayanan
Release information: From Kaala (2018) · Lyricist: Kabilan, Arunraja Kamaraj, Roshan Jamrock
Explore this song
- Singer: Yogi B
- Singer: Arunraja Kamaraj
- Film / album: Kaala
- Composer: Santhosh Narayanan