Roman script
Singer : Naveen Madhav Music by : Sundar C. Babu Male Part { Thakida thakida thakida thakida thakida thakida Thakida thakida thakida thakida thakida thakida thaa } (2) Male Part Kathaazha kannaala kuthaadha nee ennai Female Part ……………….. Male Part Illaadha idupaalae idikaadhae nee enna Female Part ………………. Male Part { Thakida thakida thakida thakida thakida thakida Thakida thakida thakida thakida thakida thakida thaa } (2) Male Part Kathaazha kannaala kuthaadha nee ennai Koondhal korvaiyil kudisaiyai potu Kangal jannalil kadhavinai pootu Kannae thalaiyaatu kaadhal vilaiyaatu Male Part Kathaazha kannaala kuthaadha nee ennai Female Part ………………. Male Part Illaadha idupaalae idikaadhae nee enna Female Part ………………. Male Part …………………….. Female : …………………… Male Part Kalakalavena aadum lolaaku nee Palapalavena pootha melaaku nee Thala thalavena irukum pallaaku nee Valavalavena pesum pullaaku nee Male Part Aiyaavae aiyaavae azhagiya paarunga Ammavum appavum ivaluku yaarunga Vennila sondhakaaringa Male Part Kathaazha kannaala kuthaadha nee ennai Female Part ………………. Male Part Illaadha idupaalae idikaadhae nee enna Female Part ………………. Female Part ……………………………………….. Male Part Thaluthaluvena koondhal kai veesudhae Thuruthuruvena kangal vaai pesudhae Palapalavena parkal kan koosudhae Pagal iravugal ennai pandhaadudhae Male Part Unnoda kan jaada ilavasa minsaaram Aankozhi naan thoonga nee thaanae panjaaram Un moochu kaadhal ringaaram Male Part Kathaazha kannaala kuthaadha nee ennai Illaadha idupaalae idikaadhae nee enna Koondhal korvaiyil kudisaiyai potu Kangal jannalil kadhavinai pootu Kannae thalaiyaatu kaadhal vilaiyaatu Male Part { Kathaazha kannaala kuthaadha nee ennai Illaadha idupaalae idikaadhae nee enna } (2) Male Part Thakida thakida thakida thakida thakida thakida thaa
தமிழ்
பாடகர் : நவீன் மாதவ் இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு ஆண் : { தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா } (2) ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன பெண் : ........................... ஆண் : இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன பெண் : ........................... ஆண் : { தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா } (2) ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன பெண் : ........................... ஆண் : இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன பெண் : ........................... ஆண் : ........................... பெண் : ........................... ஆண் : கலகலவென ஆடும் லோலாக்கு நீ பளபளவென பூத்த மேலாக்கு நீ தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென பேசும் புல்லாக்கு நீ ஆண் : அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தக் காரிங்க ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன பெண் : ........................... ஆண் : இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன பெண் : ........................... பெண் : .......................... ஆண் : தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே பளபளவென பற்கள் கண் கூசுதே பகல் இரவுகள் என்னை பந்தாடுதே ஆண் : உன்னோட கண் ஜாட இலவச மின்சாரம் ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம் உன் மூச்சு காதல் ரீங்காரம் ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு ஆண் : { கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன } (2) ஆண் : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா
Song details
Music by: Sundar C. Babu
Release information: From Anjathe (2008) · Lyricist: Kabilan
- Singer: Naveen Madhav
- Film / album: Anjathe
- Composer: Sundar C. Babu