Roman script
Singer : Mysskin Music by : Sundar C. Babu Chorus Vaa vaa vaa vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa vaa vaa Male Part { Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa } (2) Kannaadi kopaiyila kanna moodi neechaladi Oorugaaya thottukita odi pogum kaaichaladi Chorus Bodhai enbadhu oru paambu visam thaan Serndhu kudicha adhu oru socialism thaan Male Part Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Chorus Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaaa Male Part Pondati pullainga thollainga illaa idam Indha idam thaanae indha idam illaiyinna Saami madam thaanae Mesthiri kalavai kalandhu kudikirarae Chorus Oh hoo oh hoo oh hoo Male Part Sithaalu ponna nenachu idikirarae Iyakunar aaru anga paaru polamburaaru Chorus Nooru milliya adicha bodhai illaiyae Noorai thaandunaa nadaka paadhai illaiyae Male Part Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Chorus Aaaa aaaaa aaaaaa aaaaaaa Male Part Annanum thambiyum ellarum inga Vandha dapaanguthu thaanae Overa aachudhunnaa vettu kuthu thaanae Chorus Oh hoo oh hoo oh hoo Male Part Engaluku thanniyila gandamilla Engalukum jaadhi madham rendum illa Katchikaara machi enna aachi Vetti avundhu pochi Chorus Rotu kadaiyila manusan jollyah paaru Setu kadaiyila manaivi thaaliya paaru Male Part Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Kannaadi kopaiyila kanna moodi neechaladi Oorugaaya thottukita odi pogum kaaichaladi Chorus Bodhai enbadhu oru paambu visam thaan Serndhu kudicha adhu oru socialism thaan Male Part Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Chorus Oooo oh oh oooo oh oh oooo oh oh ooo ooo oh Oooo oh oh oo oh oh oo oo oh oh ooo ooo oh
தமிழ்
பாடகர் : மிஸ்க்கின் இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு குழு : வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா ஆண் : { கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா } (2) கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி குழு : போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான் ஆண் : கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ..... ஆண் : பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க இல்லா இடம் இந்த இடம் தானே இந்த இடம் இல்லையினா சாமிமடம் தானே மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே இயக்குனர் யாரு அங்க பாரு பொலம்புறாரு குழு : நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே நூறை தாண்டுனா நடக்க பாதையில்லையே ஆண் : கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ..... ஆண் : அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்க வந்தா டப்பாங்குத்து தானே ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சி குழு : ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு சேட்டுக் கடையில மனைவி தாலியப் பாரு ஆண் : கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி குழு : போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான் ஆண் : கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா குழு : ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ
Song details
Music by: Sundar C. Babu
Release information: From Anjathe (2008) · Lyricist: Kabilan
- Singer: Mysskin
- Film / album: Anjathe
- Composer: Sundar C. Babu