Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Kaaththirunthaen kattiyanaikka Kanni idhazhil muthu pathikka Kaaththirunthaen kattiyanaikka Kanni idhazhil muthu pathikka Innum enna thatti kazhikka Idhayam undu kottiyalakka Female Part Vaari kodukkum vanji manathu Vaanga thudikkum nenjam unathu Vaari kodukkum vanji manathu Vaanga thudikkum nenjam unathu Ondrai ondru pinni kondathu Uravil inbam alli thanthathu Female Part Kaaththirunthaen kattiyanaikka Male : Kanni idhazhil muthu pathikka Male Part Poonthugil moodiya Paingkili maeniyai Naan thodum velaiyil Naanam piranthathu yaen yaen yaen…. Female Part Maadhulam enbathu Maangani pondrathu Kadhalan kai pada pongi Vazhinthathu thaen thaen thaen…. Male Part Thaen suvaiyo Illai maan suvaiyo Endru naan thudithaen Intha velaiyilae Female Part Naan tharavo Illai nee tharavo Ena yaengi nindrean anthi maalaiyilae Male Part Kaaththirunthaen kattiyanaikka Female : Kanni idhazhil muthu pathikka Female Part Maanidai ooridum Thiraatchaiyai pol Iru sael idai paarththathum Kadhal piranthatho sol sol sol Male Part Paatharasam ena Odidum parvaiyil Kadhal rasam tharum kanni En arugae nil nil nil Female Part Aaththiramo illai Avasaramo enai Anaiththidavae intha naadagamo… Male Part Nee arivaai Adhai naan arivaen Idhil kelvigal nooru ketkanumo Female Part Kaaththirunthaen kattiyanaikka Male : Kanni idhazhil muthu pathikka Female : Innum enna thatti kazhikka Male : Idhayam undu kottiyalakka Both : Kaaththirunthaen kattiyanaikka
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க... காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க... இன்னும் என்ன தட்டிக் கழிக்க இதயம் உண்டு கொட்டியளக்க... பெண் : வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது... வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது... ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது உறவில் இன்பம் அள்ளித் தந்தது... பெண் : காத்திருந்தேன் கட்டியணைக்க ஆண் : கன்னி இதழில் முத்து பதிக்க... ஆண் : பூந்துகில் மூடிய பைங்கிளி மேனியை நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது ஏன் ஏன் ஏன்... பெண் : மாதுளம் என்பது மாங்கனி போன்றது காதலன் கைப் பட பொங்கி வழிந்தது தேன் தேன் தேன்... ஆண் : தேன் சுவையோ இல்லை மான் சுவையோ என்று நான் துடித்தேன் இந்த வேளையிலே....... பெண் : நான் தரவோ இல்லை நீ தரவோ என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே ஆண் : காத்திருந்தேன் கட்டியணைக்க பெண் : கன்னி இதழில் முத்து பதிக்க... பெண் : மானிடை ஊறிடும் திராட்சையை போல் இரு சேல் இடை பார்த்ததும் காதல் பிறந்ததோ சொல் சொல் சொல்... ஆண் : பாதரசம் என ஓடிடும் பார்வையில் காதல் ரசம் தரும் கன்னி என் அருகே நில் நில் நில்... பெண் : ஆத்திரமோ இல்லை அவசரமோ எனை அணைத்திடவே இந்த நாடகமோ... ஆண் : நீ அறிவாய் அதை நான் அறிவேன் இதில் கேள்விகள் நூறு கேட்கணுமோ பெண் : காத்திருந்தேன் கட்டியணைக்க ஆண் : கன்னி இதழில் முத்து பதிக்க... பெண் : இன்னும் என்ன தட்டிக் கழிக்க ஆண் : இதயம் உண்டு கொட்டியளக்க. இருவர் : காத்திருந்தேன் கட்டியணைக்க
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Pen Ondru Kanden (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Pen Ondru Kanden
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali