Roman script
Singer : Chinmayi Sripada Music Director : N. R. Raghunanthan Lyricist : Gangai Amaran Female Part Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku Female Part Vetti bandha atha vituputu Jenmathuku naama katupatu Unna vitta enakkaaru iruka Kanna moodi enna paathu kaatu Female Part Chinna pulla usirum un koodaruku Idha pola oru kadha engirukku Female Part Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku Female Part Naan poranthen adhu unaku than Nambi vanthen vaa namaku than Naan uduthum alangaaram ellam Vesam illa en chellaiyah Female Part Ho ezhuthum ezhuthula unna enna Arinju vechathu yen saami Andha ezhuthu maarathan vazhiye illa En usura enkitta kodu sami Ada eppavum un nenapu Nidham yenguthu en polapu Female Part Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku Female Part Vaakapada naan aasapaten Vaazha vanthu enna aalaya Paasathukku pasum kannu pola Banthathukku ini naanaiyaa Female Part Oh ulagam pesum oru madhiri Nidham nenapil manasu padam maaruthe Nilavu kaathum paadum paatula Unna nenachu en raasa Parapen rekka viripen Un usuril naanum kalapen Female Part Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku Female Part Vetti bandha atha vituputu Jenmathuku naama katupatu Unna vitta enakkaaru iruka Kanna moodi enna paathu kaatu Female Part Chinna pulla usirum un koodaruku Idha pola oru kadha engirukku Female Part Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku
தமிழ்
பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு பெண் : வெட்டி பந்தா அதை விட்டுபுட்டு ஜென்மத்துக்கு நாம கட்டுப்பட்டு உன்ன விட்டா எனக்காரு இருக்கா கண்ண மூடி என்ன பாத்து காட்டு பெண் : சின்ன புள்ள உசிரும் உன் கூடருக்கு இத போல ஒரு கதை எங்கிருக்கு பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு பெண் : நான் பொறந்தேன் அது உனக்குத்தான் நம்பி வந்தேன் வா நமக்குதான் நான் உடுத்தும் அலங்காரம் எல்லாம் வேஷம் இல்ல என் செல்லைய்யா பெண் : ஹோ எழுதும் எழுத்துல உன்ன என்ன அறிஞ்சு வெச்சது எஞ்சாமி அந்த எழுத்து மாறத்தான் வழியே இல்ல என் உசுர என்கிட்டே கொடு சாமி அட எப்பவும் உன் நெனைப்பு நிதம் ஏங்குது என் பொழப்பு பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு...ஓ....ஓஒ.... பெண் : வாக்கப்பட நான் ஆசைப்பட்டேன் வாழ வந்து என்ன ஆளைய பாசத்துக்கு பசும் கண்ணு போல பந்தத்துக்கு இனி நானையா பெண் : ஓ உலகம் பேசும் ஒரு மாதிரி நிதம் நெனப்பில் மனசு படம் மாறுதே நிலவு காத்தும் பாடும் பாட்டுல உன்ன நெனைச்சு என் ராசா பறப்பேன் ரெக்க விரிப்பேன் உன் உசுரில் நானும் கலப்பேன் பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு பெண் : வெட்டி பந்தா அத விட்டுபுட்டு ஜென்மத்துக்கு நாம கட்டுப்பட்டு உன்ன விட்டா எனக்காரு இருக்கா கண்ண மூடி என்ன பாத்து காட்டு பெண் : சின்ன புள்ள உசிரும் உன் கூடருக்கு இத போல ஒரு கதை எங்கிருக்கு பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு
Song information
Singer: Chinmayi Sripada
Release information: From Kozhipannai Chelladurai (2024) · Singer: Chinmayi Sripada · Lyricist: Gangai Amaran · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: Chinmayi Sripada
- Film / album: Kozhipannai Chelladurai