Roman script
Kathalinal Betham Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by P. Susheela and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : P. Susheela and Chorus Music by : S. Rajeswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Manathai kavarntha malarmaaraa Magizhnthidavae nee vaaraai Female Part Oo ho kadhalinaal Bedhamillaa vaazhvinilae Chorus : Bedhamillaa vaazhvininilae Female : Kannum kannum pesidumae En kannaalanae hai hai…. Chorus : Thannaalae hai….hai… Ennaalum hai Female Part Oho kadhalinaal Bedhamillaa vaazhvinilae Chorus : Bedhamillaa vaazhvininilae Female : Kannum kannum pesidumae En kannaalanae hai hai…. Chorus : Thannaalae hai….hai… Ennaalum hai Female Part Anbin munnaalae Aasai kannaalae Anantham kaanum Intha neramae thannaalae Chorus : Anantham kaanum Intha neramae thannaalae
Female Part Anbin munnaalae Aasai kannaalae Anantham kaanum Intha neramae thannaalae Chorus : Anantham kaanum Intha neramae thannaalae Female Part Oo…oo…oo…. Inba kalaabam ingae Thulli thulli aaduthae Inba kalaabam ingae Thulli thulli aaduthae Endrum un aavalaalae Chorus Hai hai oho Kadhalinaal bedhamillaa vaazhvinilae Female : Kannum kannum pesidumae En kannaalanae hai hai…. Chorus : Thannaalae hai….hai… Ennaalum hai Female Part Vaanil kaanum ambuli maanae Vaaraai munnaalae Chorus : Nee vaaraai munnaalae Nee vaaraai munnaalae Female Part Vannamulaavum Punnagai maevum Thaaraa innaalae Chorus : Nee paaraai kannaalae Nee paaraai kannaalae Female Part Oo…oo…oo… Inba kalaabam ingae Thulli thulli aaduthae Inba kalaabam ingae Thulli thulli aaduthae Enadrum un aavalaalae Chorus Hai hai oho Kadhalinaal bedhamillaa vaazhvinilae Female : Kannum kannum pesidumae En kannaalanae hai hai…. Chorus : Ennaalum hai….hai…hai… Kannaalanae….
தமிழ்
பாடகர்கள் : பி.சுஷீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : மனதைக் கவர்ந்த மலர்மாறா மகிழ்ந்திடவே நீ வாராய் பெண் : ஓ ஹோ காதலினால் பேதமில்லா வாழ்வினிலே குழு : பேதமில்லா வாழ்வினிலே பெண் : கண்ணும் கண்ணும் பேசிடுமே என் கண்ணாளனே ஹாய் ஹாய்.... குழு : தன்னாலே ஹாய்...ஹாய்... எந்நாளும் ஹாய்.... பெண் : ஓ ஹோ காதலினால் பேதமில்லா வாழ்வினிலே குழு : பேதமில்லா வாழ்வினிலே பெண் : கண்ணும் கண்ணும் பேசிடுமே என் கண்ணாளனே ஹாய் குழு : தன்னாலே ஹாய்...ஹாய்... எந்நாளும் ஹாய்.... பெண் : அன்பின் முன்னாலே ஆசைக் கண்ணாலே ஆனந்தம் காணும் இந்த நேரமே தன்னாலே குழு : ஆனந்தம் காணும் இந்த நேரமே தன்னாலே பெண் : அன்பின் முன்னாலே ஆசைக் கண்ணாலே ஆனந்தம் காணும் இந்த நேரமே தன்னாலே குழு : ஆனந்தம் காணும் இந்த நேரமே தன்னாலே பெண் : ஓ....ஓ....ஓ..... இன்பக் கலாபம் இங்கே துள்ளித் துள்ளி ஆடுதே இன்பக் கலாபம் இங்கே துள்ளித் துள்ளி ஆடுதே என்றும் உன் ஆவலாலே குழு : ஹாய் ஹாய் ஓஹோ காதலினால் பேதமில்லா வாழ்வினிலே பெண் : கண்ணும் கண்ணும் பேசிடுமே என் கண்ணாளனே ஹாய் குழு : தன்னாலே ஹாய்...ஹாய்... எந்நாளும் ஹாய்.... பெண் : வானில் காணும் அம்புலி மானே வாராய் முன்னாலே குழு : நீ வாராய் முன்னாலே நீ வாராய் முன்னாலே பெண் : வண்ணமுலாவும் புன்னகை மேவும் தாரா இந்நாளே குழு : நீ பாராய் கண்ணாலே நீ பாராய் கண்ணாலே பெண் : ஓ....ஓ....ஓ..... இன்பக் கலாபம் இங்கே துள்ளித் துள்ளி ஆடுதே இன்பக் கலாபம் இங்கே துள்ளித் துள்ளி ஆடுதே என்றும் உன் ஆவலாலே குழு : ஹாய் ஹாய் ஓஹோ காதலினால் பேதமில்லா வாழ்வினிலே பெண் : கண்ணும் கண்ணும் பேசும் எங்கள் கண்ணாளனே ஹாய் குழு : எந்நாளும் ஹாய்....ஹாய்...ஹாய்... கண்ணாளனே
Song information
Singers: P. Susheela and Chorus
Music by: S. Rajeswara Rao
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Iru Sagodharigal (1957) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Iru Sagodharigal
- Composer: S. Rajeswara Rao
- Lyricist: Thanjai N. Ramaiah Dass