Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Kadhaa naayagan kadhai sonnaan Kannukkullum indha pennukkullum Oru kadhaa naayagan kadhai sonnaan Kannukkullum indha pennukkullum Oru kadhaa naayagan kadhai sonnaan Male Part Kadhaa naayagi kadhai sonnaal Kannukkullum indha nenjukkullum Oru kadhaa naayagi kadhai sonnaal Kannukkullum indha nenjukkullum Oru kadhaa naayagi kadhai sonnaal Female Part Kaaviri karaikku varachonnaan Ilangannathilae ondru tharachonnaan Kaaviri karaikku varachonnaan Ilangannathilae ondru tharachonnaan Kaiyudan kaigalai serthu kondaan Ennai katti kondaan Nenjil otti kondaan Aa…aa…aa…haa…haa…haa… Female Part Kadhaa naayagan kadhai sonnaan Female Part Kuttraala malaiyin saaralilae Konjum kilimozhi cholaiyilae Kuttraala malaiyin saaralilae Konjum kilimozhi cholaiyilae Muttraadha kani ennai thaedik kondaan Mella moodi kondaan Isai paadi kondaan Aa…aa…aa…haa…haa…haa… Female Part Kadhaa naayagan kadhai sonnaan Male Part Maamallapurathu kadal arugae Mangai irundhaal ennarugae Maamallapurathu kadal arugae Mangai irundhaal ennarugae Paarthu kondirundhadhu vaan nilavu Naangal padithu kondirundhom Thaen nilavu Male Part Kadhaa naayagi kadhai sonnaal Female Part Andha kannukkullum Indha pennukkullum Oru kadhaa naayagan kadhai sonnaan Female Part Angayarkanni dhaesathilae Azhaghiya vaigai orathilae Pongum kaadhal vegathilae Ennai pootti kondaan Kodi naatti kondaan
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கதாநாயகன் கதை சொன்னான் கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு கதாநாயகன் கதை சொன்னான் கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு கதாநாயகன் கதை சொன்னான் ஆண் : கதாநாயகி கதை சொன்னாள் கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு கதாநாயகி கதை சொன்னாள் கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு கதாநாயகி கதை சொன்னாள் பெண் : காவிரிக்கரைக்கு வரச்சொன்னான் இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான் காவிரிக்கரைக்கு வரச்சொன்னான் இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான் கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான் என்னைக் கட்டிக் கொண்டான் நெஞ்சில் ஒட்டிக் கொண்டான் ஆ.....ஆ.....ஆ....ஹா.....ஹா.....ஹா.... பெண் : கதாநாயகன் கதை சொன்னான் பெண் : குற்றால மலையின் சாரலிலே கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே குற்றால மலையின் சாரலிலே கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே முத்தாத கனியென்னைத் தேடிக்கொண்டான் மெல்ல மூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான் ஆ.....ஆ.....ஆ....ஹா.....ஹா.....ஹா.... பெண் : கதாநாயகன் கதை சொன்னான் ஆண் : மாமல்லபுரத்துக் கடல் அருகே மங்கை இருந்தாள் என்னருகே மாமல்லபுரத்துக் கடல் அருகே இந்த மங்கை இருந்தாள் என்னருகே பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம் தேன் நிலவு ஆண் : கதாநாயகி கதை சொன்னாள் பெண் : அந்த கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு கதாநாயகன் கதை சொன்னான் பெண் : அங்கயற்கண்ணி தேசத்திலே அழகிய வைகை ஓரத்திலே பொங்கும் காதல் வேகத்திலே எனைப் பூட்டிக்கொண்டான் கொடி நாட்டிக் கொண்டான்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Vettaikaaran (1964) Film (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Vettaikaaran (1964) Film
- Composer: K. V. Mahadevan