Roman script
Singer : Ananya Bhat Music by : Ravi Basrur Lyrics by : Madhura Kavi Female Part Karuvinil enai sumanthu Theruvinil nee nadanthaal Therinil oorvalame amma Female Part Poochaandi varum podhu Munthaanai thirai porthi Mana bayam theerthaaye amma Female Part Kaanatha kadavuluku En kaigal vanankaathu Unake en uyire aarathi Male Part Thanthaane naane thaaninthathane Thaane naane no Thanthaane naane thaaninthathane Thaane naane no Female Part Vellam vantha oorinile Sirai patta oomaigalo Kaanum kanavu kannai Keli seiyumaam Female Part Raththa kanneer sinthi manam Dhinam dhinam kalanguthamma Kanneerai un kaigal Thudaithu poguma Female Part Uyirulla kadavulai Unnuruvil paarkiren Nee dhaan nampikai endrumae Male Part Thanthaane naane thaaninthathane Thaane naane no Hey thanthaane naane thaaninthathane Thaane naane no Male Part Thanthaane naane thaaninthathane Thaane naane no Hey thanthaane naane thaaninthathane Thaane naane no
தமிழ்
பாடகி : அனன்யா பட் இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுர கவி பெண் : கருவினில் எனை சுமந்து தெருவினில் நீ நடந்தால் தேரினில் ஊர்வலமே அம்மா பெண் : பூச்சாண்டி வரும் போது முந்தானை திரை போர்த்தி மன பயம் தீர்த்தாயே அம்மா பெண் : காணாத கடவுளுக்கு என் கைகள் வணங்காது உனக்கே என் உயிரே ஆரத்தி ஆண் : தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ பெண் : வெள்ளம் வந்த ஊரினிலே சிறை பட்ட ஊமைகளோ காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம் பெண் : ரத்த கண்ணீர் சிந்தி மனம் தினம் தினம் கலங்குதம்மா கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா பெண் : உயிருள்ள கடவுள்ளை உன்னிருவில் பார்கிறேன் நீதான் நம்பிக்கை என்றுமே ஆண் : தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ ஆண் : தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ
Song information
Singer: Ananya Bhat
Music by: Ravi Basrur
Lyrics by: Madhura Kavi
Release information: From KGF Chapter 2 (2022) · Singer: Ananya Bhat · Lyricist: Madhurakavi · Music: Ravi Basrur
Explore this song
- Singer: Ananya Bhat
- Film / album: KGF Chapter 2
- Composer: Ravi Basrur
- Lyricist: Madhura Kavi