Roman script
Singer : K.S.Chithra Music by : Deva Female Part Karupu nila Karupu nila Female Part { Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen } (2) Female Part Chinna maanae maankuyilae Un manasula enna kurai Petha aathaa pol irupen Indha boomiyil vaazhum vara Female Part Ettu dhisai yaavum Katti arasala Vandha rasa neethaanae Female Part Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen Female Part Pathu masam madiyendhi Pethedutha magarasi Pacha pulla unnavittu Ponathenni azhuthaaya Female Part Maman vandhu enaikaaka Nanum vandhu unai thaaka Naam virumbum inbam ellam Naalai varum namakaaga Female Part Kaalam ulla kaalam Vaazhum indha paasam Poo vizhi imai moodiyae Chinna poovae kannurangu Female Part Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen Female Part Vanna vanna mugam kaati Vaanavillin niram kaati Chinna chinna mazhalai pesi Chithirampol maganae vaa Female Part Sembaruthi malar polae Soka velli mani polae Kannam rendum minna Minna kanmaniyae Madimel vaa Female Part Paatu thamizh paatu Paada adha kettu Aadidum vilaiyadidum Thanga therae neethaanae Female Part { Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen } (2) Female Part Ye maanae maankuyilae Un manasula enna kurai Petha aathaa pol irupen Indha boomiyil vaazhum vara Female Part Ettu dhisai yaavum Katti arasala Vandha rasa neethaanae Female Part Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : கருப்பு நிலா கருப்பு நிலா பெண் : { கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் } (2) பெண் : சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வர பெண் : எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் பெண் : பத்து மாசம் மடியேந்தி பெத்தெடுத்த மகராசி பச்ச புள்ள உன்ன விட்டு போனதென்னி அழுதாயா பெண் : மாமன் வந்து என்னை காக்க நானும் வந்து உன்னை தாக்க நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளை வரும் நமக்காக பெண் : காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம் பூ விழி இமை மூடியே சின்ன பூவே கண்ணுறங்கு பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் பெண் : வண்ண வண்ண முகம் காட்டி வானவில்லின் நிறம் காட்டி சின்ன சின்ன மழலை பேசி சித்திரம் போல் மகனே வா பெண் : செம்பருத்தி மலர் போலே சொக்க வெள்ளி மணி போலே கன்னம் ரெண்டும் மின்ன மின்ன கண்மணியே மடிமேல் வா பெண் : பாட்டு தமிழ் பாட்டு பாட அத கேட்டு ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீதானே பெண் : { கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் } (2) பெண் : யே சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வர பெண் : எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
Song details
Music by: Deva
Release information: From En Aasai Machan (1994) · Lyricist: Kalidasan
- Singer: K.S.Chithra
- Film / album: En Aasai Machan
- Composer: Deva