Roman script
Singer : G.V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male Part Karuppu karuppu Karuppu niraththai Veruthu veruthu Ulagam odhukka Kaakkai kaakkai muttai Vannam maatrikkondadhaa.. Male Part Uruvam uruvam Uruvam mattum Manidhan manidhan Manidhan illai Uruvam illai udaigal endru Maariponadhaa Male Part Adichi pudichi Adichi pudichi Allum pagalum Ulachchi ulachchi Nenachi nenachi nenachi Nenachi virumbi vandhaal.. Male Part ……………………. Male Part Karuppu karuppu Karuppu niraththai Veruthu veruthu Ulagam odhukka Kaakkai kaakkai muttai Vannam maatrikkondadhaa.. Male Part Uruvam uruvam Uruvam mattum Manidhan manidhan Manidhan illai Uruvam illai udaigal endru Maariponadhaa Male Part Aal paadhi Nam aadai paadhi Endrae thaan Ada yaar sonnadhu.. Male Part Avanaal thaan Nam maanam ingu Kaathaadi pol Parandhodudhu.. Male Part Naam ada naetru varai Pasiththaal thaan Ada unbomadaa… Yaar indru maatri vaiththaar Rusikkaai naam alaindhomadaa… Male Part ……………………. Male Part Karuppu karuppu Karuppu niraththai Veruthu veruthu Ulagam odhukka Kaakkai kaakkai muttai Vannam maatrikkondadhaa.. Male Part Uruvam uruvam Uruvam mattum Manidhan manidhan Manidhan illai Uruvam illai udaigal endru Maariponadhaa Male Part Adichi pudichi Adichi pudichi Allum pagalum Ulachchi ulachchi Nenachi nenachi nenachi Nenachi virumbi vandhaal.. Male Part ……………………
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க காக்கை காக்கை முட்டை வண்ணம் மாற்றிக் கொண்டதா ஆண் : உருவம் உருவம் உருவம் மட்டும் மனிதன் மனிதன் மனிதன் இல்லை உருவம் இல்லை உடைகள் இன்று மாறிப் போனதா ஆண் : அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி விரும்பி வந்தால்.... ஆண் : யாரோ யாரோ....... யாரோ யாரோ....... ஆண் : கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க காக்கை காக்கை முட்டை வண்ணம் மாற்றிக் கொண்டதா ஆண் : உருவம் உருவம் உருவம் மட்டும் மனிதன் மனிதன் மனிதன் இல்லை உருவம் இல்லை உடைகள் இன்று மாறிப் போனதா...ஆ.. ஆண் : ஆள் பாதி நம் ஆடை பாதி என்றே தான் அட யார் சொன்னது அவனால் தான் நம் மானம் இங்கு காத்தாடி போல் பறந்தோடுது ஆண் : நாம் அட நேற்று வரை பசித்தால் தான் உண்போம்மடா ஆண் : யார் இன்று மாற்றி வைத்தார் ருசிக்காய் நாம் அலைந்தோமடா ஆண் : யாரோ யாரோ....... யாரோ யாரோ....... ஆண் : கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க காக்கை காக்கை முட்டை வண்ணம் மாற்றிக் கொண்டதா ஆண் : உருவம் உருவம் உருவம் மட்டும் மனிதன் மனிதன் மனிதன் இல்லை உருவம் இல்லை உடைகள் இன்று மாறிப் போனதா ஆண் : அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி விரும்பி வந்தால் ஆண் : யாரோ ஆ யாரோ ஆ....... யாரோ ஆ யாரோ ஆ.......
Song information
Singer: G.V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Release information: From Kaaka Muttai (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G.V. Prakash Kumar
- Film / album: Kaaka Muttai
- Composer: G. V. Prakash Kumar