Roman script
Singers : Pooja Vaidhyanadhan and Narayanan Ravishankar Music by : M Jayachandran Lyrics by : Madhura Kavi Female Part Karungkacha rosaa virinjaaye Kadal motha alaiyaa thirinjaayae Female Part Karutha neer megam varumoo kaathae Karutha neer megam varumoo kaathae Chorus Kaathae …kaathae Kaathae ..kaathae.. Female Part Venmegam paadhai mel Thulum vennilavae Thirumanjal nee kondu Varuvaai nilavae Chorus Nilavae nilavae Nilavae nilavae Male Part Kaaya pookal koottamae vandhu Kanniyin pennidam paadathoo Chorus : Paadathoo Male : Mellidaikku mayil inam ellaam Venmuthu maalaiyae soodatho Chorus : Soodatho Male : Poongaatru boogambam oonjarippu Humming : …………… Female Part Sembaga pombalathil Boomiyai suttri varum Female Part Chandhiran en nizhal paadathoo Pon oli pookalai soodathoo Punnagai ennidam keladhoo Female Part Kadhirum neerada varumo kaathae Kadhirum neerada varumo kaathae Kaathae Male and Chorus : Alaigalin urasalil Anal nenju paayudhae Pennae Kann ival kann ival Kann imai en jeevan aadudhae Male Part Yelae ottaang kaiyil poo pookuthoo Female Part Yen ennai neeyum thaan Ippadi pakkura Ulladha maadattum nee meiyura Silirthu pogiren chinna ponnu Male Part Kombi pudikkum veeranae naanae Kambhu suthum pennaal saanjaenae Chorus : Saanjaenae Male Part Vambhu thumbhu senja veeraayi Un kannu saadaiyila kavundhenae Chorus : Kavundhenae Male : Oolapaayattum surundaenae Female Part Kathirum neer aada varumoo kaathae Kathirum neer aada varumoo Kaathae Chorus Kaathae …kaathae Kaathae ..kaathae.. Female Part Venmegam paadhai mel Thulum vennilavae Thirumanjal nee kondu Varuvaai nilavae Chorus Nilavae nilavae Nilavae nilavae
தமிழ்
பாடகர்கள் : பூஜா வைத்தியநாதன் மற்றும் நாராயணன் ரவிசங்கர் இசை அமைப்பாளர் : எம் ஜெயச்சந்திரன் பாடல் ஆசிரியர் : மதுர கவி பெண் : கருஞ்கச்ச ரோசா விரிஞ்சாயே கடல் மொத்த அலையா திரிஞ்சாயே பெண் : கருத்த நீர் மேகம் வருமோ காத்தே கருத்த நீர் மேகம் வருமோ காத்தே குழு : காத்தே… காத்தே… காத்தே… காத்தே… பெண் : வெண்மேகம் பாதைமேல் துள்ளும் வெண்ணிலாவே திருமஞ்சள் நீ கொண்டு வருவாய் நிலாவே குழு : நிலாவே… நிலாவே… நிலாவே… நிலாவே… ஆண் : காயா பூக்கள் கூட்டமே வந்து கன்னயின் பெண்ணிடம் பாடாதோ குழு : பாடாதோ… ஆண் : மெல்லிடைக்கு மயில் இனமெல்லாம் வெண்முத்து மாலையே சூடாதோ குழு : சூடாதோ ஆண் : பூங்காற்று பூகம்பம் ஓஞ்சிரிப்பு முனகல் : ............ பெண் : செண்பக பொம்பலத்தில் பூமியை சுற்றி வரும் பெண் : சந்திரன் என் நிழல் பாடாதோ பொன்னொளி பூக்களை சூடாதோ புன்னகை என்னிடம் கேளாதோ பெண் : கதிரும் நீராட வருமோ காத்தே கதிரும் நீராட வருமோ காத்தே காத்தே ஆண் மற்றும் குழு : அலைகளின் உரசலில் அனல் நெஞ்சு பாயுதே… பெண்ணே கண் இவள் கண் இவள் கண் இமை என் ஜீவன் ஆடுதே… ஆண் : ஏலே ஓட்டாங் கையில் பூ பூக்குதோ பெண் : ஏன் என்னை நீயும் தான் இப்படி பாக்குற உள்ளாத மானாட்டும் நீ நிமிர சிலிர்த்து போகிறேன் சின்ன பொண்ணு ஆண் : கொம்பி புடிக்கும் வீரனே நானே கம்பு சுத்தும் பெண்ணால் சாஞ்சேனே குழு : சாஞ்சேனே ஆண் : வம்பு தும்பு செஞ்சா வீராயி உன் கண்ணு சாடையில கவுந்தேனே குழு : கவுந்தேனே ஆண் : ஒலப்பாயாட்டும் சுருண்டேன பெண் : கதிரும் நீராட வருமோ காத்தே கதிரும் நீராட வருமோ காத்தே காத்தே குழு : காத்தே… காத்தே… காத்தே… காத்தே… பெண் : வெண்மேகம் பாதைமேல் துள்ளும் வெண்ணிலாவே திருமஞ்சள் நீ கொண்டு வருவாய் நிலாவே குழு : நிலாவே… நிலாவே… நிலாவே… நிலாவே…
Song information
Singers: Pooja Vaidhyanadhan and Narayanan Ravishankar
Music by: M Jayachandran
Lyrics by: Madhura Kavi
Release information: From 19th Century (2023) · Singer: Pooja Vaidhyanadhan and Narayanan Ravishankar · Lyricist: Madhurakavi · Music: M Jayachandran
Explore this song
- Singer: Pooja Vaidhyanadhan and Narayanan Ravishankar
- Film / album: 19th Century
- Composer: M Jayachandran
- Lyricist: Madhura Kavi