Roman script
Singer : Srinidhi Sriprakash Music by : M Jayachandran Lyrics by : Madhura Kavi Chorus …………… Male Part Aangaariyae mandakaalikum aruladi Aavesa thananaagum boodha vizhi neeli Chorus Boodha vizhi neeli Male Part Sooran thala vetti eerakola potti Murukkeri aavesam thalaikkeri aadi Chorus ……………….. Male Part Poongaaliyae poongaliyae poongaaliyae Maakaali sengaali om kaali karungkaali Female Part Aangaariyae mandakaalikum aruladi Aavesa thananaagum boodha vizhi neeli Male Chorus : Andamadhiranda aangaari oongari Mandamyilayinum masana sengaaliyae Ettu karangalil kaavakinangaali Sooran kola vetti sooraiyaadu neeli Male Part Aangaariyae mandakaalikum aruladi Aavesa thananaagum boodha vizhi neeli Chorus Boodha vizhi neeli Boodha vizhi neeli boodha vizhi neeli Boodha vizhi neeli
தமிழ்
பாடகி : ஸ்ரீநிதி பிரகாஷ் இசை அமைப்பாளர் : எம் ஜெயச்சந்திரன் பாடல் ஆசிரியர் : மதுர கவி குழு : ............... ஆண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி ஆவேச தனனநாகும் பூத விழி நீலி குழு : பூத விழி நீலி… ஆண் : சூரன் தல வெட்டி ஈரக்கொல போட்டி முருக்கேறி ஆவேசம் தலைக்கேறியோடி குழு : ................. ஆண் : பூங்காளியே பூங்காளியே பூங்காளியே மாகாளி செங்காளி ஓம் காளி கருங்காளி பெண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி ஆவேச தனனநாகும் பூத விழி நீலி ஆண் குழு : அண்டமதிரண்ட ஆங்காரி ஓங்காரி மண்டமாயிலயினும் மாசனா செங்காளியே எட்டுகரங்கினில் காவகினங்காளி சூரன் கொல வெட்டி சூறையிடு நீலி ஆண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி ஆவேச தனனநாகும் பூதவிழிநீலி குழு : பூத விழி நீலி… பூத விழி நீலி பூத விழி நீலி பூத விழி நீலி…
Song information
Singer: Srinidhi Sriprakash
Music by: M Jayachandran
Lyrics by: Madhura Kavi
Release information: From 19th Century (2023) · Singer: Srinidhi Sriprakash · Lyricist: Madhurakavi · Music: M Jayachandran
Explore this song
- Singer: Srinidhi Sriprakash
- Film / album: 19th Century
- Composer: M Jayachandran
- Lyricist: Madhura Kavi