Roman script
Singer : M. S. Rajeswari Music by : R. Sudarsanam Female Part Karunamoorthy gandhi mahathma Karunamoorthy gandhi mahathma Arul maevum ahimsa tharmaathma Namm mahatmaa Arul maevum ahimsa tharmaathma Namm mahatmaa Ulagoor pugazha avadhaara mahatmaa Ulagoor pugazha avadhaara mahatmaa Umadhadharavaal vaazhvadhaame indhiyaraamae Umadhadharavaal vaazhvadhaame indhiyaraamae Female Part Karunamoorthy gandhi mahathma Female Part Jaadhi madha baedham illaa Saathveegam vazhgavae maenmaiyaagavae Naalu pathu kodi makkal Naadum abimaaniyae aathma gyaaniyae Seelam migum ottrumai uttromae peranbamae Naam seelam migum ottrumai uttromae peranbamae Piriyaadha vaazhvu naamae peruvomae Piriyaadha vaazhvu naamae peruvomae
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : கருணாமூர்த்தி காந்தி மகாத்மா கருணாமூர்த்தி காந்தி மகாத்மா அருள் மேவும் அஹிம்ஸா தர்மாத்மா நம் மகாத்மா....... உலகோர் புகழ அவதார மகாத்மா உலகோர் புகழ அவதார மகாத்மா உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே பெண் : கருணாமூர்த்தி காந்தி மஹாத்மா பெண் : ஜாதி மத பேதமில்லா சாத்வீகம் வாழ்கவே மேன்மையாகவே நாலு பத்து கோடி மக்கள் நாடும் அபிமானியே ஆத்ம ஞானியே சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே நாம் சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே..... பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே.....
Song information
Singer: M. S. Rajeswari
Music by: R. Sudarsanam
Release information: From Naam Iruvar – 1947 Film (1947) · Lyricist: K. P. Kamatchisundaram
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Naam Iruvar – 1947 Film
- Composer: R. Sudarsanam