Roman script
Singer : K. S. Chitra Music by : S. P. Venkatesh Chorus Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female Part Karumbukku erumbu varum Kani thinna kurangu varum Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female : Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female Part Athikaalai varaikkum Idhu aalai izhukkum soodaga inikkum Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female Part Hmm…..karumbukku erumbu varum Kani thinna kurangu varum Chorus ……………… Female Part Kannaa nee ellai thaandaathe Kannaalae karppai theendaathe hoi En paattil thaalam podaamal En maeni aazham paaraathae Female Part Ival aada vanthaval kalaiyaala vanthaval Pala nooru paadalgal parimaara vanthaval Penn maanam ullaval Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female Part Hoi…..karumbukku erumbu varum Kani thinna kurangu varum Female Part Aah raaththiri michcham illaamal Hoh….ippothae etchil ooraathae ho Kannaalae jodi paar kannaa Kai neetti theenda paaraathae Female Part Ival kaala soozhalil oru kaihiyaanaval Antha kaaman yaettilae oru saedhiyaanaval Maan jaadhi pondraval Chorus Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Jaakku jaak jaa jaga jaakku jaak jaa Female Part Hoi….karumbukku erumbu varum Kani thinna kurangu varum Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum Kattazhgi kannadiththaal Kattilukku nilavu varum…..
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : கட்டழகி கண்ணடித்தால் கட்டிலுக்கு நிலவு வரும் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : அதிகாலை வரைக்கும் இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : ஹிம்....கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் குழு : ........................... பெண் : கண்ணா நீ எல்லை தாண்டாதே கண்ணாலே கற்பை தீண்டாதே ஹோய் என் பாட்டில் தாளம் போடாமல் என் மேனி ஆழம் பாராதே பெண் : இவள் ஆட வந்தவள் கலையாள வந்தவள் பல நூறு பாடல்கள் பரிமாற வந்தவள் பெண் மானம் உள்ளவள்.... குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : ஹோய்...கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும்..... பெண் : ஆஹ் ராத்திரி மிச்சம் இல்லாமல் ஹொஹ்...இப்போதே எச்சில் ஊறாதே ஹோ கண்ணாலே ஜோடி பார் கண்ணா கை நீட்டி தீண்ட பாராதே பெண் : இவள் கால சூழலில் ஒரு கைதியானவள் அந்த காமன் ஏட்டிலே ஒரு சேதியானவள் மான் ஜாதி போன்றவள் குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா பெண் : ஹோய்...கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் கட்டழகி கண்ணடித்தால் கட்டிலுக்கு நிலவு வரும் அதிகாலை வரைக்கும் இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்...
Song information
Singer: K. S. Chitra
Music by: S. P. Venkatesh
Release information: From Adutha Kattam (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Adutha Kattam
- Composer: S. P. Venkatesh