Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi Male Part Maalaiyida naanum paarththida tholum saerththida Kadhal pooththida nilaa mohini Intha nilaa mohini en kadhaanaayagi Intha nilaa mohini en kadhaanaayagi Male Part {Kaalidasan yaettil thondri Kaalakaalangal nilaiththidum Kulamagal sagunthalaiyo Kannadasan paattil thondri Naadum pooraavum nadanthidum Tamizh magal sarasvathiyo} (2) Male Part Koyil mani osaipol vaarththai pesidum Kodhaithaan ival silai roobamo Haha entha silai roobamo inba nilaa dheepamo Male Part Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi Male Part {Mela thaalam ketkum kaalam Maasam thaimaasam piranthathum Varugindra subadhinamo Mezhum keezhum mnnal paayum Maayam naan kaanum Iravenna thirumana mudhaliravo} (2) Male Part Naangu vagai naanam vaainthida Paanam paainthida maarbil saainthida Mayil thogaiyo intha mayil thogaiyo Enthan mahadeviyo Male Part Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi Karpanai vaanil neendhi varugindra kadhanaayagi Dhinam soppana geedham paadi varugindra sabaanaayagi Male Part Maalaiyida naanum paarththida tholum saerththida Kadhal pooththida nilaa mohini Intha nilaa mohini en kadhaanaayagi Intha nilaa mohini en kadhaanaayagi
தமிழ்
பாடகர் : பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி ஆண் : மாலையிட நானும் பார்த்திட தோளும் சேர்த்திட காதல் பூத்திட நிலா மோகினி இந்த நிலா மோகினி என் கதாநாயகி இந்த நிலா மோகினி என் கதாநாயகி... ஆண் : {காளிதாசன் ஏட்டில் தோன்றி காலகாலங்கள் நிலைத்திடும் குலமகள் சகுந்தலையோ கண்ணதாசன் பாட்டில் தோன்றி நாடும் பூராவும் நடந்திடும் தமிழ் மகள் சரஸ்வதியோ} (2) ஆண் : கோயில் மணி ஓசைபோல் வார்த்தை பேசிடும் கோதை தான் இவள் சிலை ரூபமோ ஹஹ எந்த சிலை ரூபமோ இன்ப நிலா தீபமோ ஆண் : கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி ஆண் : {மேள தாளம் கேட்கும் காலம் மாசம் தைமாசம் பிறந்ததும் வருகின்ற சுபதினமோ மேலும் கீழும் மின்னல் பாயும் மாயம் நான் காணும் இரவென்ன திருமண முதலிரவோ} (2) ஆண் : நான்கு வகை நாணம் வாய்ந்திட பாணம் பாய்ந்திட மார்பில் சாய்ந்திட மயில் தோகையோ இந்த மயில் தோகையோ எந்தன் மகாதேவியோ... ஆண் : கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி ஆண் : மாலையிட நானும் பார்த்திட தோளும் சேர்த்திட காதல் பூத்திட நிலா மோகினி இந்த நிலா மோகினி என் கதாநாயகி இந்த நிலா மோகினி என் கதாநாயகி...
Song details
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Raja Veettu Kannukkutty (1984) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Raja Veettu Kannukkutty
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali