Roman script
Singer : K. S. Chitra Music by : Manoj-Gyan Lyrics by : Vairamuthu Female Part Karpaa adhu karuppaa sivappaa Pennae adhu unakkaa enakkaa Karpaa adhu karuppaa sivappaa Pennae adhu unakkaa enakkaa Female Part Karpu enbathu ullapadi Nam karppapaiyil illaiyadi Karpu enbathu ullapadi Nam karppapaiyil illaiyadi Female Part Adhu manathil ullathu kanmaniyae…oo…oo… Adhu manathil ullathu kanmaniyae Naan appadi paarththaal paththiniyae Female Part Karpaa adhu karuppaa sivappaa Pennae adhu unakkaa enakkaa Female Part Vandugal ennidam vanthathundu Pala thundugal ennidam vanthathundu En kadhaiyai kettu azhuthathundu Sila kadanum solli ponathundu Female Part Vilakkai anaiththaal siththini naan Adi vidinthu vittaal paththini naan Kangalil raththam vanthu kaayangal ingae Idi thaangum pookkal ingae vaazhvathu engae Female Part Karpaa adhu karuppaa sivappaa Pennae adhu unakkaa enakkaa Female Part Kannagiyai andru azha vaiththaar Adi atharkku piragae silai vaiththaar Pagalil pennai thozha vaiththaar Adi iravil adharkor vilai vaiththaar Female Part Pengal meethuthaan thappirukku Adi aangalukkengae karpirukku Pen kulam mattum karppai kaakkattum ingae Vara sollu pennae antha valluvan engae Female Part Karpaa adhu karuppaa sivappaa Pennae adhu unakkaa enakkaa Female Part Karpu enbathu ullapadi Nam karppapaiyil illaiyadi Karpu enbathu ullapadi Nam karppapaiyil illaiyadi Female Part Adhu manathil ullathu kanmaniyae…oo…oo… Adhu manathil ullathu kanmaniyae Naan appadi paarththaal paththiniyae Female Part Karpaa adhu karuppaa sivappaa Pennae adhu unakkaa enakkaa
தமிழ்
பாடகர் : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா பெண் : கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி பெண் : அது மனதில் உள்ளது கண்மணியே.....ஓ....ஓ.... அது மனதில் உள்ளது கண்மணியே நான் அப்படி பார்த்தால் பத்தினியே பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா பெண் : வண்டுகள் என்னிடம் வந்ததுண்டு பல துண்டுகள் என்னிடம் வந்ததுண்டு என் கதையைக் கேட்டு அழுததுண்டு சில கடனும் சொல்லி போனதுண்டு பெண் : விளக்கை அணைத்தால் சித்தினி நான் அடி விடிந்து விட்டால் பத்தினி நான் கண்களில் ரத்தம் வந்து காயங்கள் இங்கே இடி தாங்கும் பூக்கள் இங்கே வாழ்வது எங்கே பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா பெண் : கண்ணகியை அன்று அழ வைத்தார் அடி அதற்கு பிறகே சிலை வைத்தார் பகலில் பெண்ணை தொழ வைத்தார் அடி இரவில் அதற்கோர் விலை வைத்தார் பெண் : பெண்கள் மீதுதான் தப்பிருக்கு அடி ஆண்களுக்கெங்கே கற்பிருக்கு பெண் குலம் மட்டும் கற்பை காக்கட்டும் இங்கே வரச் சொல்லு பெண்ணே அந்த வள்ளுவன் எங்கே பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா பெண் : கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி பெண் : அது மனதில் உள்ளது கண்மணியே....ஓ....ஓ.... அது மனதில் உள்ளது கண்மணியே நான் அப்படி பார்த்தால் பத்தினியே பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா.....
Song information
Singer: K. S. Chitra
Music by: Manoj-Gyan
Lyrics by: Vairamuthu
Release information: From Megam Karuththirukku (1987) · Singer: K. S. Chitra · Lyricist: Vairamuthu · Music: Manoj-Gyan
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Megam Karuththirukku
- Composer: Manoj-Gyan
- Lyricist: Vairamuthu