Roman script
Karka Kasadara Katravai Song Lyrics is the track from Raja Bakthi Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, T. S. Balaiah, M. N. Nambiyar, Vyjayanthimala, P. Bhanumathi, Padmini, Pandari Bai and E. V. Saroja. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Thamizh Azhagan. Singer : M. L. Vasanthakumari Music Director : G. Govindarajulu Naidu Lyricist : Thamizh Azhagan Female Part Karkka kasadara karpavai Kattra pin nirkka adhu pol Neeyae en mannaa Karkka kasadara karpavai Kattra pin nirkka adhu pol Neeyae en mannaa Female Part Narrpayan kandu naadida vendum Narrpayan kandu naadida vendum Nallortham nesamae kooda vendum Nallortham nesamae kooda vendum Nayamudam yaarodum nee pesa vendum Nayamudam yaarodum nee pesa vendum Female Part Karkka kasadara karpavai Kattra pin nirkka adhu pol Neeyae en mannaa
Female Part Veeranum aavaai Veriyanaavadhae Veeranum aavaai Veriyanaavadhae Vendhanum veghuvaaghi Vegham kedaathae Vendhanum veghuvaaghi Vegham kedaathae Veen perumai pesi veezhndhu vidathae Veen perumai pesi veezhndhu vidathae Female Part Anaithum kattraalum Aganthai urathae Anaithum kattraalum Aganthai urathae Aasai kondaalum nee Aathiram kolladhae Aasai kondaalum nee Aathiram kolladhae Anbae sei aanaal adimai aagadhae Anbae sei aanaal adimai aagadhae Female Part Karkka kasadara karpavai Kattra pin nirkka adhu pol Neeyae en mannaa Female Part Thaai thiru naadae Vaazhthida vendum Thaai thiru naadae Vaazhthida vendum Than nalam kollorai Veezhthida vendum Than nalam kollorai Veezhthida vendum Dharmamae ennaalum Naam kaakka vendum Dharmamae ennaalum Naam kaakka vendum Female Part Karkka kasadara karpavai Kattra pin nirkka adhu pol Neeyae en mannaa
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு பாடல் ஆசிரியர் : தமிழ் அழகன் பெண் : கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அது போல் நீயே என் மன்னா கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அது போல் நீயே என் மன்னா பெண் : நற்பயன் கண்டு நாடிட வேண்டும் நற்பயன் கண்டு நாடிட வேண்டும் நல்லோர்தம் நேசமே கூட வேண்டும் நல்லோர்தம் நேசமே கூட வேண்டும் நயமுடன் யாரோடும் நீ பேச வேண்டும் நயமுடன் யாரோடும் நீ பேச வேண்டும் பெண் : கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அது போல் நீயே என் மன்னா பெண் : வீரனும் ஆவாய் வெறியன் ஆவாதே வீரனும் ஆவாய் வெறியன் ஆவாதே வேந்தனும் வெகுவாகி வேகம் காட்டாதே வேந்தனும் வெகுவாகி வேகம் காட்டாதே வீண் பெருமை பேசி வீழ்ந்து விடாதே வீண் பெருமை பேசி வீழ்ந்து விடாதே பெண் : அனைத்தும் கற்றாலும் அகந்தை உறாதே அனைத்தும் கற்றாலும் அகந்தை உறாதே ஆசை கொண்டாலும் நீ ஆத்திரம் கொள்ளாதே ஆசை கொண்டாலும் நீ ஆத்திரம் கொள்ளாதே அன்பே செய் ஆனால் அடிமை ஆகாதே அன்பே செய் ஆனால் அடிமை ஆகாதே பெண் : கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அது போல் நீயே என் மன்னா பெண் : தாய் திரு நாடே வாழ்த்திட வேண்டும் தாய் திரு நாடே வாழ்த்திட வேண்டும் தன் நலம் கொள்ளோரை வீழ்த்திட வேண்டும் தன் நலம் கொள்ளோரை வீழ்த்திட வேண்டும் தர்மமே எந்நாளும் நாம் காக்க வேண்டும் தர்மமே எந்நாளும் நாம் காக்க வேண்டும் பெண் : கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அது போல் நீயே என் மன்னா
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Raja Bakthi (1960) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Thamizh Azhagan · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Raja Bakthi