Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Junior Nithya Male Part Karikolambhu vasam Adhu manamanakka veesaum Malli poovum pesum Tamil ponnu naalae rosam Male Part Karikolambhu vasam Adhu manamanakka veesaum Malli poovum pesum Tamil ponnu naalae rosam Male Part Morachu paathalae Enakku gareaagum Sooda paathalae Sodavum beeragum Male Part Morachu paathalae Enakku gareaagum Sooda paathalae Sodavum beeragum Male Part Nee amsamaana ladukki On lookula vizhundhen thadukki Meen kulambhu idly Naan unakku yetha jetley Male Part Karikolambhu vasam Adhu manamanakka veesum Malli poovum pesum Tamil ponnu naalae rosam Humming : ………… Male Part Serraga sambha arisi iva Thennaattu ilavarasi Jillaalae kanaladi Jigarthanda jilebi Male Part Oorae vanakkam veikkum Seemarasa mamaendi Unakku mattum than Pudimaada aavendi Male Part Mookanang kayiru katti Mudichi poduven Vaetiya madichu katti Kuthattam aaduven Male Part Yemi ekda osthava Naan bandhakattuven pisthava Yemi ekda osthava Naan bandhakattuven pisthava Male Part Karikolambhu vasam Adhu manamanakka veesaum Malli poovum pesum Tamil ponnu naalae rosam Chorus Humming : …………. Male Part Pechi ellam kavarchi On otha azhagu saatchui Andha sarakkapaathu kavindhu vittenda Ellarumae saatchi Male Part Locala pesinaaalum Thookala irukkura Thookkalaam kitta ponaa Nakkala pakkura Male Part Soora kaathulaiyum Suruttae patha veippen Oorae eduthaalum Unna naan kaathu nippen Male Part Yemi ekda osthava Naan bandhakattuven pisthava Yemi ekda osthava Naan bandhakattuven pisthava Male Part Karikolambhu vasam Adhu manamanakka veesum Malli poovum pesum Tamil ponnu naalae rosam
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை ஆசிரியர் : ஜூனியர் நித்யா ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : மொறச்சு பாத்தாலே எனக்கு கேராகும் சூடா பாத்தாலே சோடாவும் பீராகும் ஆண் : மொறச்சு பாத்தாலே எனக்கு கேராகும் சூடா பாத்தாலே சோடாவும் பீராகும் ஆண் : நீ அம்மசமான லடுக்கி ஒன் லுக்குல விழுந்தேன் தடுக்கி மீன் குழம்பு இட்லி நான் உனக்கு ஏத்த ஜெட்லி ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : .................. ஆண் : சீரக சம்பா அரிசி இவ தென்னாட்டு இளவரசி ஜில்லாலே காணலடி ஜிகிருதண்டா ஜிலேபி ஆண் : ஊரே வணக்கம் வைக்கும் சீமராசா மாமேண்டி உனக்கு மட்டும் தான் புடிமாடா ஆவேண்டி ஆண் : மூக்கனாங் கயிற கட்டி முடிச்சி போடுவேன் வேட்டிய மடிச்சுகட்டி குத்தாட்டம் ஆடுவேன் ஆண் : ஏமி எக்ட ஒஸ்த்தாவா நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஏமி எக்ட ஒஸ்த்தாவா நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் குழு : ...................... ஆண் : பேச்சி எல்லாம் கவிச்சி உன் ஒத்த அழகு சாய்சி அந்த சரக்கப்பாத்து கவிந்துட்டேன்டா எல்லாருமே சாட்டி ஆண் : லோக்கலா பேசினாலும் தூக்கலா இருக்குறா தூக்கலாம்னு கிட்டப் போனா நக்கலா பாக்குற ஆண் : சூர காத்துலயும் சுருட்டே பத்த வைப்பேன் ஊரே எதுத்தாலும் உன்ன நான் காத்து நிப்பேன் ஆண் : ஏமி எக்ட ஒஸ்த்தாவா நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஏமி எக்ட ஒஸ்த்தாவா நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Junior Nithya
Release information: From Kathar Basha Endra Muthuramalingam (2023) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Junior Nithya · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Kathar Basha Endra Muthuramalingam
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Junior Nithya