Roman script
Singers : K. J. Yesudas andK. S. Chithra Music by : Ilayaraaja Male Part Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu Male Part Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Female Part Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu Female Part Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Male Part Arul mazhai vaarthidum Maa mughilae Arul mazhai vaarthidum Maa mughilae Adaikkalam undhan poonghazhalae Female Part Irul vazhi meviya Saei enakku Inaiyadi thaanae kai vilakku Male Part Thaamarai thaal Thozhudhen azhudhen Female Part Naaloru dhisaiyaagha Naan alainadhen Dhinam ezhai paadum paadal kettu Male Part Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Female Part Dhinam ezhai paadum Paadal kettu Male Part Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Male Part Aaa….aa….aa….aaa….aa… Aaa….aa….aa….aa…. Aa…aaa….aa.. Aaa…aa…aa.. Male Part Moovarum dhevarum Yaavarum potridum Kaaval dheivamum neeyae Poo vizhi paarthida Punnagai vaarthida Koodida nee varuvaayae Female Part Paavalar naavilum Panghaiyar poovilum Maevidum aanandha thaenae Female Part Sevadi naadidum Sindhugal paadidum Paavaiyum unnadi thaanae Male Part Unadharul vendi Isaippavan naanae Female : Anal mezhugaagha Urugi nindrenae Male Part Inghae nin manam enna Kallo kar chilaiyo Female : Ingae naan dhinam vaada Sariyo sammadhamo Dhinam ezhai paadum paadal kettu Male Part Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu Female Part Karaiyaadha manamum undo Aa… karaiyaadha manamum undo…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ் சித்ரா இசையைமைபாளர் : இளையராஜா ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ......கரையாத மனமும் உண்டோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ......கரையாத மனமும் உண்டோ..... பெண் : கரையாத மனமும் உண்டோ ஆ......கரையாத மனமும் உண்டோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு பெண் : கரையாத மனமும் உண்டோ ஆ......கரையாத மனமும் உண்டோ.... ஆண் : அருள் மழை வார்த்திடும் மா முகிலே அருள் மழை வார்த்திடும் மா முகிலே அடைக்கலம் உந்தன் பூங்கழலே பெண் : இருள் வழி மேவிய சேய் எனக்கு இணையடி தானே கை விளக்கு ஆண் : தாமரைத் தாள் தொழுதேன் அழுதேன் பெண் : நாளொரு திசையாக நான் அலைந்தேன் தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ......கரையாத மனமும் உண்டோ..... பெண் : தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ......கரையாத மனமும் உண்டோ..... ஆண் : ஆஆஆ.....ஆஆஆ....ஆஆஆ..... ஆஆஆ.....ஆஆஆ.....ஆஆஆ..... ஆஅ....ஆஅ.....ஆஆ.... ஆஅ....ஆஅ.....ஆஆ.... ஆண் : மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும் காவல் தெய்வமும் நீயே பூ விழி பார்த்திட புன்னகை வார்த்திட கூடிட நீ வருவாயே பெண் : பாவலர் நாவிலும் பங்கையர் பூவிலும் மேவிடும் ஆனந்தத் தேனே சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும் பாவையும் உன்னடி தானே ஆண் : உனதருள் வேண்டி இசைப்பவன் நானே பெண் : அனல் மெழுகாக உருகி நின்றேனே ஆண் : இங்கே நின் மனம் என்ன கல்லோ கற்ச்சிலையோ பெண் : இங்கே நான் தினம் வாட சரியோ சம்மதமோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு ஆண் : கரையாத மனமும் உண்டோ ஆ... கரையாத மனமும் உண்டோ.... தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு பெண் : கரையாத மனமும் உண்டோ ஆ......கரையாத மனமும் உண்டோ....
Song information
Singers: K. J. Yesudas andK. S. Chithra
Music by: Ilayaraaja
Release information: From Varusham Padhinaaru (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas andK. S. Chithra
- Film / album: Varusham Padhinaaru
- Composer: Ilayaraaja