Roman script
Singers : Narayanan Ravishankar and Chorus Music by : D. Imman Male Part Karadu moradu poovae Therandu vazhiyum thaenae Tharaiyil nadakkum maanae Thunaiya iruppen naanae Male Part Anba unarthidum bashai nazhuvi Kannil vazhigira vaarthai aruvi Tharuthae enakku usura uruvi Unna tholachadhum enna tholachen Ettu dhesaiyilum kanna vedhachen Thaviyaa thavichu thangaththa pudichen Male Part Oththa nodi pirivula Peththavana thudichenae…. {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Chorus {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Male Part Karadu moradu poovae Therandu vazhiyum thaenae Tharaiyil nadakkum maanae Thunaiya iruppen naanae Male Part Posukkunnu kannukkulla terinja Kozhandhaiyin uruvaa Pona senmam namakkulla ethuvum Thoppul kodi urava Chorus Pillaiyena nee aagiraai En veetilae Naalai mudhal en aaguvaai Un kootilae Orr aandilae thanthaaiyada Theera sugam Noor aandugal neengathada Un nyaabagam Male Part Nenju kitta vandhu oru Moochu vidu pathamaaga Andha veppam idhayatha Thadavidum edhamaaga Manasu alaiyum medhappaaga Male Part Karadu moradu poovae Therandu vazhiyum thaenae Tharaiyil nadakkum maanae Thunaiya iruppen naanae Male Part Pooththu kulungira paalaivanamae Naalu kaalu konda nandhavanamae Udan nee iruntha valiyum sugamae Thedi alaiyaama vantha varamae Unnai vittu vida illai manamae Mudivu terinja payanam ganamae Male Part Irulila oliyila Arugila iru pothum {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Chorus {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Male Part Karadu moradu poovae Therandu vazhiyum thaenae Tharaiyil nadakkum maanae Thunaiya iruppen naanae
தமிழ்
பாடகர்கள் : நாராயணன் ரவிஷங்கர் மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : கரடு முரடு பூவே தெரண்டு வழியும் தேனே தரையில் நடக்கும் மானே துணையா இருப்பேன் நானே ஆண் : அன்ப உணர்த்திடும் பாஷை நழுவி கண்ணில் வழிகிற வார்த்தை அருவி தருதே எனக்கு உசுர உருவி உன்ன தொலைச்சதும் என்ன தொலைச்சேன் எட்டு தெசையிலும் கண்ண வெதைச்சேன் ஆண் : ஒத்த நொடி பிரிவுல பெத்தவனா துடிச்சேனே.... {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) குழு : {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) ஆண் : கரடு முரடு பூவே தெரண்டு வழியும் தேனே தரையில் நடக்கும் மானே துணையா இருப்பேன் நானே ஆண் : பொசுக்குன்னு கண்ணுக்குள்ள தெரிஞ்ச கொழந்தையின் உருவா போன சென்மம் நமக்குள்ள எதுவும் தொப்புள் கொடி உறவா குழு : பிள்ளையென நீ ஆகிறாய் என் வீட்டிலே நாளை முதல் என்ன ஆகுவாய் உன் கூட்டிலே ஓர் ஆண்டுகள் நீங்கதடா உன் ஞாபகம் ஆண் : நெஞ்சு கிட்ட வந்து ஒரு மூச்சு விடு பதமாக அந்த வெப்பம் இதயத்த தடவிடும் இதமாக மனசு அலையும் மெதப்பாக ஆண் : கரடு முரடு பூவே தெரண்டு வழியும் தேனே தரையில் நடக்கும் மானே துணையா இருப்பேன் நானே ஆண் : பூத்து குலுங்கிற பாலைவனமே நாலு காலு கொண்ட நந்தவனமே உடனே நீ இருந்தா வழியும் சுகமே தேடி அலையாம வந்த வரமே உன்னை விட்டு விட இல்லை மனமே முடிவு தெரிஞ்ச பயணம் கணமே ஆண் : இருளிள ஒளியில அருகில இரு போதும் {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) குழு : {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) ஆண் : கரடு முரடு பூவே தெரண்டு வழியும் தேனே தரையில் நடக்கும் மானே துணையா இருப்பேன் நானே
Song details
Singers: Narayanan Ravishankar and Chorus
Music by: D. Imman
Release information: From Bakrid (2019) · Lyricist: S.Gnanakaravel
- Singer: Narayanan Ravishankar and Chorus
- Film / album: Bakrid
- Composer: D. Imman