Roman script
Singers : Punya Selva and Chorus Music by : D. Imman Female Part Karadu moradu poovae Kadavul ulavum theevae Kavala ariyaa seiyae Ini naan unakku thaa..aa..yae Female Part Kannukulla poththi paathu Vanthadhum Kaadu mala thaandi kooti vanthadhum Thangamae unai naan baliyaa tharavaa Endha nodi enna nadakkumunnu Nenju patharuthu thikku thikkunnu Chellamae ezhunthu odivaa viraivaa Female Part Oru nodi poluthumae Oru yugam ena neezha… {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Chorus {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Female Part Karadu moradu poovae Kadavul ulavum theevae Female Part Noyi nodi thaakkumunnu Bayanthu Kooti vandhen unaiyae Un usuru pogumunnu nenacha En usurum illaiyae Female Part Eppodhum nee raajavada En veetilae Ippodhu unai kolvaargalo Un kootilae Boologammum keezh vaanamum Saerum idam Dhooram illai oododi vaa pogum idam Female Part Indha nachchu naragaththa Vittu vanthuvidu povom Namma kutti sorgathula Pattaamboochigalaa aavom Valiyo sugamoo koodi vaazhvom Female Part Karadu moradu poovae Kadavul ulavum theevae Kavala ariyaa seiyae Ini naan unakku thaa..aa..yae Female Part Kannukulla poththi paathu Vanthadhum Kaadu mala thaandi kooti vanthadhum Thangamae unai naan baliyaa tharavaa Endha nodi enna nadakkumunnu Nenju patharuthu thikku thikkunnu Chellamae ezhunthu odivaa viraivaa Female Part Oru nodi poluthumae Oru yugam ena neezha… {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Chorus {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Female : Aaa…..aaa…..aaa…..aaa…..aa.. (Overlapping) Female Part Karadu moradu poovae
தமிழ்
பாடகர்கள் : புன்ய செல்வா மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : கரடு முரடு பூவே கடவுள் உலவும் தீவே கவலை அறியா சேயே இனி நான் உனக்குத்....தா...ஆஅ....யே பெண் : கண்ணுக்குள்ள பொத்தி பாத்து வந்ததும் காடு மல தாண்டி கூட்டி வந்ததும் தங்கமே உன்னை நான் பலியா தரவா எந்த நொடி என்ன நடக்குமுன்னு நெஞ்சு பதறுது திக்கு திக்குன்னு செல்லமே எழுந்து ஓடிவா விரைவா பெண் : ஒரு நொடி பொழுதுமே ஒரு யுகம் என நீள {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) குழு : {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) பெண் : கரடு முரடு பூவே கடவுள் உலவும் தீவே பெண் : நோய் நொடி தாக்குமுன்னு பயந்து கூட்டி வந்தேன் உனையே உன் உசுரு போகுமுன்னு நெனச்சா என் உசுரும் இல்லையே பெண் : எப்போதும் நீ ராஜவடா என் வீட்டிலே இப்போது உன்னை கொள்வார்களோ உன் கூட்டிலே பூலோகம்மும் கீழ் வானமும் சேரும் இடம் தூரம் இல்லை ஓடோடி வா போகும் இடம் பெண் : இந்த நச்சு நரகத்த விட்டு வந்துவிடு போவோம் நம்ம குட்டி சொர்கத்துல பட்டாம் பூச்சிகளா ஆவோம் வலியோ சுகமோ கூடி வாழ்வோம் பெண் : கரடு முரடு பூவே கடவுள் உலவும் தீவே கவலை அறியா சேயே இனி நான் உனக்குத்....தா...ஆஅ....யே பெண் : கண்ணுக்குள்ள பொத்தி பாத்து வந்ததும் காடு மல தாண்டி கூட்டி வந்ததும் தங்கமே உன்னை நான் பலியா தரவா எந்த நொடி என்ன நடக்குமுன்னு நெஞ்சு பதறுது திக்கு திக்குன்னு செல்லமே எழுந்து ஓடிவா விரைவா பெண் : ஒரு நொடி பொழுதுமே ஒரு யுகம் என நீள {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) குழு : {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) பெண் : ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.... பெண் : கரடு முரடு பூவே
Song details
Singers: Punya Selva and Chorus
Music by: D. Imman
Release information: From Bakrid (2019) · Lyricist: S.Gnanakaravel
- Singer: Punya Selva and Chorus
- Film / album: Bakrid
- Composer: D. Imman