Roman script
Singer : Devi Sri Prasad Music by : Devi Sri Prasad Male Part Kandhasaamy…….eeee…….. Kok kok kok koooo Kok kok kok koooo Kok kok kok koooo Kok kok kok koooo Male Part Hei kandha kandha kandha kandha Kandhasaamy Hei kandha kandha kandha kandha Kandhasaamy Male Part Hei sollaama solluvaan Allaama alluvaan Ellaarukkum kodukka vandhasaamy Ovvoru oorukkulla ovvoru perirukku Indha ooril ivan peru kandhasaamy Male Part Eppodhu varuvaan eppodhu tharuvaan Yaarukkum eppavum theriyaadhu Eppodhu eduppaan eppodhu mudippaan Yaaraalum kanikka mudiyaadhu Male Part Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko… Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko…. Male Part Pattiniyaa vaadugira Paavamaana jeevanukku Ettuthikkum thedichendru udhaviduvaan Chorus : ………………. Male : Oorai yechu sambaadhichaa Yaaraiyumae paaththupputtaa etti etti Moonjimela odhaviduvaan Chorus : …………………………… Male Part Kandha kandha kandha kandha Kandhasaamy Koooko… Kandha kandha kandha kandha
Kandhasaamy Chorus …………………………… Male Part Paalaivanaththa oru solaiyaakkidavae Parandhu varugira megam ivanthaan Kodi sooriyangal koodi uruveduththa Velicham therikira minnal ivanthaan Male Part Kandha kandha kandha kandha Kandhasaamy Female : Kandhasaamy……. Male : Heii kandha kandha kandha kandha Kandhasaamy Female : Kandhasaamy………. Male Part Kandhasaamy…..eeee… Hei panjaaga parappaan Anjaama edhirppaan Ambaaga kizhippaan kandhasaamy Chorus : Hei kandhaa hei kandhaa Hei kandhaa hei kandhaa kandhasaamy Male Part Yetram erakkam..ezhai panakkaaran Idaivelikkuraikka vandhasaamy Chorus : Hei kandhaa hei kandhaa Hei kandhaa hei kandhaa kandhasaamy Male Part Kandha kandha kandha kandha Kandhasaamy Female : Kandhasaamy………. Male : Kandha kandha kandha kandha Kandhasaamy Female : Kandhasaamy………. Chorus : Hei kandhaa hei kandhaa Hei kandhaa hei kandhaa kandhasaamy Male : Kandha kandha kandha kandha kandhasaamy Ka n dha saa my……………
தமிழ்
பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : கந்தசாமி ............ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ ஆண் : ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி ஆண் : ஹேய் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் எல்லாருக்கும் கொடுக்க வந்தசாமி ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி ஆண் : எப்போது வருவான் எப்போது தருவான் யாருக்கும் எப்பவும் தெரியாது எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான் யாராளும் கணிக்க முடியாது ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ ஆண் : பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு எட்டு திக்கும் தேடிச்சென்று உதவிடுவான் குழு : ............................. ஆண் : ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா எட்டி எட்டி மூஞ்சிமேல உதை விடுவான் குழு : ............................. ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ கந்த கந்த கந்த கந்த கந்தசாமி குழு : ............................. ஆண் : பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே பறந்து வருகிற மேகம் இவன்தான் கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த வெளிச்சம் தெரிகிற மின்னல் இவன்தான் ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி பெண் : கந்தசாமி ஆண் : ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி பெண் : கந்தசாமி ஆண் : கந்தசாமி.....ஹேய் பஞ்சாக பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான் அம்பாக கிழிப்பான் கந்தசாமி குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி ஆண் : ஏற்றம் இறக்கம் ஏழை பணக்காரன் இடைவெளி குறைக்க வந்தசாமி குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி பெண் : கந்தசாமி ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி பெண் : கந்தசாமி குழு : ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி ஆண் : கந்த கந்த கந்த கந்த கந்தசாமி க ந் த சா மி
Song information
Singer: Devi Sri Prasad
Music by: Devi Sri Prasad
Release information: From Kanthaswamy (2009) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Devi Sri Prasad
- Film / album: Kanthaswamy
- Composer: Devi Sri Prasad