Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female Part Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female Part Adi kannu…..adi chellam…. Ettu kannu vitterikkum unna kandaa Un kattaani muththu pallu Enakku undaa… Female Part Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female Part Vaanam paarkkaatha manjal nilaa Vandu thattaatha mullai idhu Vaanam paarkkaatha manjal nilaa Vandu thattaatha mullai idhu Thattaan thattaatha thangaththu maeni Raja illaatha rani Female Part Adi kannu…..adi chellam Pacha mullu poovaa pogum unna kandaa Idhu pattaalaththu sakkaravarththi Ponnukkundaa…. Female Part ……………. Female Part Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female Part Therkku thisai paarththu neeraadinaal Seran mappillai varuvaanenpaar Therkku thisai paarththu neeraadinaal Seran mappillai varuvaanenpaar Thedum mappillai yaaraendru sonnaal Saerththu tharuvendi kannu Saerththu tharuvendi kannu Female Part Adi kannu…..adi chellam…. Naan kattum munbu unakku Onnu katti thaaraen Naan kattil varai kondu Unnai vittu vaaraen Female Part Kannu pada poguthu Kattukkadi selaiyai Ponnukkae aasai varum Pottukkodi ravikkaiyai Female Part …………………
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : அடி கண்ணு .............அடி செல்லம்.......... எட்டுக் கண்ணு விட்டெரிக்கும் உன்னக் கண்டா உன் கட்டாணி முத்துப் பல்லு எனக்கு உண்டா...... பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : வானம் பார்க்காத மஞ்சள் நிலா வண்டு தட்டாத முல்லை இது வானம் பார்க்காத மஞ்சள் நிலா வண்டு தட்டாத முல்லை இது தட்டான் தட்டாத தங்கத்து மேனி ராஜா இல்லாத ராணி பெண் : அடி கண்ணு .....அடி செல்லம்....... பச்ச முள்ளு பூவாப் போகும் உன்னக் கண்டா இது பட்டாளத்துச் சக்கரவர்த்தி பொண்ணுக்குண்டா........ பெண் : ................................ பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : ................................ பெண் : தெற்கு திசை பார்த்து நீராடினால் சேரன் மாப்பிள்ளை வருவானென்பார் தெற்கு திசை பார்த்து நீராடினால் சேரன் மாப்பிள்ளை வருவானென்பார் தேடும் மாப்பிள்ளை யாரென்று சொன்னால் சேர்த்துத் தருவேன்டி கண்ணு சேர்த்துத் தருவேன்டி கண்ணு பெண் : அடி கண்ணு ...அடி செல்லம்..... நான் கட்டும் முன்பு உனக்கு ஒண்ணு கட்டித் தாரேன் நான் கட்டில் வரை கொண்டு உன்னை விட்டு வாரேன் பெண் : கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கோடி ரவிக்கையை பெண் : ................................
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sontham (1973) (1973) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Sontham (1973)
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan