Roman script
Singer : Saindhavi Music by : G.V. Prakash Kumar Female Part Dhi ra naaaa Dhi ra naaaa Dhiranaaa aaa aaa Dhirina Chorus Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Mannai aazhum endhan mannava Chorus Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Endhan vaanil konjam minnava Female Part Kannum kannum pesa pesa Nenjam yeno mounamaaga Dhooram nindru theenda theenda Kaigal ingu oomaiyaai Female Part Man meedhu vandha vaanam polae Minnum neela vannanae Un kaaranangal thoora vendaam Unmai sollu kannanae Chorus Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Female Part Neerilae vennila Pol ival kannilaa Bimbamaa… sondhamaa Thunbam thoindha inbama Female Part Vinnin meengal paarpadhaal Vaanai neelam neengumaa Podhum endru sonnaal Radhai nenjam thaangumaa Female Part Kannum kannum pesa pesa Carnatic : ………………… Female Part Nenjam yeno mounamaaga Carnatic : ………………… Female Part Dhooram nindru theenda theenda Kaigal ingu oomaiyaai Female Part Man meedhu vandha vaanam polae Minnum neela vannanae Un kaaranangal thoora vendaam Unmai sollu kannanae…. Chorus Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Mannai aazhum endhan mannava Chorus Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Endhan vaanil konjam minnava
தமிழ்
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ................ குழு : தின தின தீரா தீரா தின தின தீரா தீரா மண்ணை ஆளும் எந்தன் மன்னவா குழு : தின தின தீரா தீரா தின தின தீரா தீரா எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா பெண் : கண்ணும் கண்ணும் பேச பேச நெஞ்சம் ஏனோ மௌனமாக தூரம் நின்று தீண்ட தீண்ட கைகள் இங்கு ஊமையாய் பெண் : மண் மீது வந்த வானம் போலே மின்னும் நீல வண்ணனே உன் காரணங்கள் தூற வேண்டாம் உண்மை சொல்லு கண்ணனே குழு : தின தின தீர தீர தின தின தீர தீர பெண் : நீரிலே வெண்ணிலா போல் இவள் கண்ணிலா பிம்பமா சொந்தமா துன்பம் தொய்ந்த இன்பமா பெண் : விண்ணின் மீன்கள் பார்ப்பதால் வானை நீலம் நீங்குமா போதும் என்று சொன்னால் ராதை நெஞ்சு தாங்குமா பெண் : கண்ணும் கண்ணும் பேச பேச கர்நாடிக் : ............... பெண் : நெஞ்சம் ஏனோ மௌனமாக கர்நாடிக் : ............... பெண் : தூரம் நின்று தீண்ட தீண்ட கைகள் இங்கு ஊமையாய் பெண் : மண் மீது வந்த வானம் போலே மின்னும் நீல வண்ணனே உன் காரணங்கள் தூற வேண்டாம் உண்மை சொல்லு கண்ணனே.... குழு : தின தின தீரா தீரா தின தின தீரா தீரா மண்ணை ஆளும் எந்தன் மன்னவா குழு : தின தின தீரா தீரா தின தின தீரா தீரா எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா
Song information
Singer: Saindhavi
Music by: G.V. Prakash Kumar
Release information: From Thalaivii (2021) · Singer: Saindhavi · Lyricist: Madhan Karky · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Thalaivii
- Composer: G.V. Prakash Kumar