Roman script
Singer : Naresh Iyer Music by : A.R. Rahman Male Part Kannukul kannai ootrikondae Illai illai endrayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendrayae Kadhal kondu nan pesa Kathi thooki nee vesa Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru aruge vandhu Muthamum thandhen Ithanai nadandhum kadhal illai Enbathu sariya Aanai nanum pennai neyum Irupathu pilaya Male Part {Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha} (2) Male Part Kannukul kannai ootrikondae Illai illai endrayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendrayae Kadhal kondu nan pesa Kathi thooki nee vesa Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru aruge vandhu Muthamum thandhen Male Part Neeyum naanum ore pulli ore kodu Neeyum naanum vazha pogum andha idam ore veedu Kadhal endral kayam thaan Male Part {Anbae ododi vandhu enkannai parthu kadhal thaan endru solli enkayam matru} (2) Male Part Kannukul kannai ootrikondae Illai illai endrayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendrayae Kadhal kondu nan pesa Kathi thooki nee vesa Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru aruge vandhu Muthamum thandhen Ithanai nadandhum kadhal illai Enbadhu sariya Aanai nanum pennai neyum Irupathu pilaya Male Part {Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha} (2) Uyirin vizhaaaa
தமிழ்
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன் இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ஆண் : { உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா } (2) ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன் ஆண் : நீயும் நானும் ஒரே புள்ளி ஒரே கோடு நீயும் நானும் வாழ போகும் அந்த இடம் ஒரே வீடு காதல் என்றால் காயம் தான் ஆண் : { அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி என் காயம் மாற்று } (2) ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன் இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ஆண் : { உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா } (2) உயிரின் விழா
Song details
Music by: A.R. Rahman
Release information: From Vinnai Thaandi Varuvaayaa (2010) · Lyricist: Thamarai
- Singer: Naresh Iyer
- Film / album: Vinnai Thaandi Varuvaayaa
- Composer: A.R. Rahman