Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Chorus …….. Male Part Kannukkum nenjukkum Ingu kaatchi undallo Sandhikka sindhikka ingu Saatchi undallo Female Part Kannukkum nenjukkum Ingu kaatchi undallo Sandhikka sindhikka ingu Saatchi undallo Male Part Yedhyedho vannangal Yedhyedho ennangal Chorus Lallaalalala Sorgam engae Chorus ………… Female Part Aayirangal aana vanna pookkal Undu ingae anbodu killi edukka Male Part Haa aani muthu pol irukkum pengal Undu ingae kaiyodu alli anaikka Female Part Aayirangal aana vanna pookkal Undu ingae anbodu killi edukka Male Part Hoo aani muthu pol irukkum pengal Undu ingae kaiyodu alli anaikka Female Part Aanaaga pirandhavar kettuvida mudiyum Pennaaga pirandhavar naangal Male Part Aha Chorus Aanaaga pirandhavar kettuvida mudiyum Pennaaga pirandhavar naangal Male Part Pennukkendrum Female : Aaaha Male : Ullam undu Female : Ohoo
Male : Sollivittaal Female : Aahaa Male : Inbam undu lallalala Chorus Lallaalalala Sorgam engae Chorus Kannukkum nenjukkum Ingu kaatchi undallo Sandhikka sindhikka ingu Saatchi undallo Female Part Yedhyedho vannangal Male : Yedhyedho ennangal Chorus Lallaalalala Male : Sorgam engae Male Part Vaazhai ondru aadaikatti kal edutha kolam Kaanamal kangal edharkku Female : Ahaa Aazham ulla yeridhanil aasaiennum odam Pogamal ullam edharkku Male Part Sollaamal purivadhu kaadhal enum kavidhai Munnalae varuvadhu naanam Female : Kannukkullae Male : Aaahaa Female : Naanam undu Male : Ohoo Female : Naanathukkum hae hae vetkam undu Chorus Lallaalalala Sorgam engae Chorus Kannukkum nenjukkum Ingu kaatchi undallo Sandhikka sindhikka ingu Saatchi undallo Female Part Yedhyedho vannangal Male : Yedhyedho ennangal Chorus Lallaalalala Sorgam ingae Sorgam ingae Male : Sorgam engae Chorus : Sorgam ingae Male : Sorgam engae Chorus : Sorgam ingae Male Part Sorgam engae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா குழு : ..................... ஆண் : கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்லோ....... பெண் : கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்லோ....... ஆண் : ஏதேதோ வண்ணங்கள் ஏதேதோ எண்ணங்கள் குழு : லாலாலாலா....... சொர்க்கம் எங்கே........ குழு : .................. பெண் : ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு இங்கே அன்போடு கிள்ளி எடுக்க ஆண் : ஹான் ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு இங்கே கையேடு அள்ளி அணைக்க பெண் : ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு இங்கே அன்போடு கிள்ளி எடுக்க ஆண் : ஹோ ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு இங்கே கையேடு அள்ளி அணைக்க பெண் : ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும் பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள் ஆண் : ஆஹா குழு : ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும் பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள் ஆண் : பெண்ணுக்கென்றும் பெண் : ஆஹா.... ஆண் : உள்ளம் உண்டு பெண் : ஓஹோ ஆண் : சொல்லிவிட்டால் பெண் : ஆஹா.... ஆண் : இன்பம் உண்டு லாலாலா குழு : லாலாலாலா....... சொர்க்கம் எங்கே........ குழு : கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்லோ....... பெண் : ஏதேதோ வண்ணங்கள் ஆண் : ஏதேதோ எண்ணங்கள் குழு : லாலாலாலா....... ஆண் : சொர்க்கம் எங்கே........ ஆண் : வாழை ஒன்று ஆடைக்கட்டி காலெடுத்த கோலம் காணாமல் கண்கள் எதற்கு பெண் :ஆஹா ஆழமுள்ள ஏரிதன்னில் ஆசையென்னும் ஓடம் போகாமல் உள்ளம் எதற்கு ஆண் : சொல்லாமல் புரிவது காதலென்னும் கவிதை முன்னாலே வருவது நாணம் பெண் : கண்ணுக்குள்ளே ஆண் : ஆஹா பெண் : நாணம் உண்டு ஆண் : ஓஹோ பெண் : நாணத்துக்கும் ஹே ஹே வெட்கம் உண்டு குழு : லாலாலாலா....... சொர்க்கம் எங்கே........ குழு : கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இங்கு காட்சி உண்டல்லோ சிந்திக்க சிந்திக்க இங்கு சாட்சி உண்டல்லோ....... பெண் : ஏதேதோ வண்ணங்கள் ஆண் : ஏதேதோ எண்ணங்கள் குழு : லாலாலாலா....... சொர்க்கம் இங்கே............... சொர்க்கம் இங்கே ஆண் : சொர்க்கம் எங்கே........ குழு : சொர்க்கம் இங்கே ஆண் : சொர்க்கம் எங்கே குழு : சொர்க்கம் இங்கே ஆண் : சொர்க்கம் எங்கே
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Pathumatha Bantham (1974) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Pathumatha Bantham
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan